அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் குழு, வயது வந்த ஆண் புலியான 'MDT 23' என்ற புலியை வேட்டையாட 'வேட்டை ஆணை' (Hunting Order) இந்தியாவின் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 பிரிவு 11 (1) (a)இன் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ளது
இரண்டு பேர் மற்றும் கால்நடைகளின் இறப்பதற்கு காரணமாக இருந்ததாகக் கூறப்படும் காட்டுப் புலி ஒன்றை வேட்டையாடுவதற்கான உத்தரவை தமிழ்நாடு வனத்துறை வெளியிட்டுள்ளது
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோரிக்கைக்காக அவர் சமூக ஊடகங்களில் கலாய்க்கப்படுகிறார். ‘மரங்களை நட்டு, காடுகளை காப்பாற்றுங்கள்’என்று கேட்டுக் கொண்ட தோனி ஏன் ட்ரோல் செய்யப்படுகிறார் தெரியுமா?
ஐரோப்பாவில் சமீபத்திய வறட்சி மற்றும் வெப்ப அலைகள் 2,000 ஆண்டுகளில் மோசமானவை என்று ஆய்வு கூறுகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் ஐரோப்பாவை பாதித்த வெப்ப அலைகள் மற்றும் வறட்சிகள் இப்பகுதியில் 2,000 ஆண்டுகளில் இல்லாத அளவில் இல்லாத அளவில் தீவிரமானதாக இருப்பதாக ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.
இலங்கையைச் சேர்ந்த யானைகளின் சில படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த படங்களில், யானைகள் ஒரு பிளாஸ்டிக் குவியலில் உணவு பொருளை தேடுகின்றன. இந்த யானைகளின் அவல நிலை கண்ணீரை வரவழைக்கிறது
மலைப்பகுதியின் செங்குத்தான சரிவுகள், துண்டிக்கப்பட்ட பகுதிகள், அணுகுவது எளிதாக இல்லாத பகுதிகளில் விதைகளை தூவுவதில் ட்ரோன் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கொல்கத்தாவில் இருந்து சுமார் 600 கிமி தொலைவில் உள்ள ஜல்பாய்குரி என்னும் கிராமத்தில் மலைப்பாம்பு ஒன்றிடம் இருந்து வனத்துறை அதிகாரி ஒருவர் நொடிப் பொழுதில் உயிர் தப்பிய சம்பவம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் வனப்பகுதி ஒன்றில் நக்சல்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடைப்பெற்ற தாக்குதலில் ஒரு பெண் உள்பட இரண்டு பேர் சுட்டுக் கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.