ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் குந்தித் பகுதியில் அடிக்கடி குரங்குகளால் தொந்தரவு ஏற்படுகிறது. அப்பகுதியில், மக்களை குரங்கு கடித்த சம்பவம் குறித்து அடிக்கடி செய்திகள் வெளியாகும்.
நரிகள் மிகவும் புத்திசாலிகள் என்று கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த புதிய மற்றும் அரிய வகை நரிகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், கருப்பு மற்றும் பழுப்பு நிறமாகவும் இருக்கும் இந்த நரி இனம் அரிதாகவே காணப்படுகிறது.
விலங்குகளின் தோலில் அதிக அடர்த்தியான நிறமி இருந்தால், அது மெலனிசம் என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக, இந்த அரிய இன நரிக்கு மெலனிஸ்டிக் ஃபாக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது...
(புகைப்பட உதவி - Sam Gaby)
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவைக் குறைக்கும் முடிவை திரும்பப் பெறுவதாக தலைமை வன விலங்கு பாதுகாவலர் நீரஜ் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை பரவலாக நடைபெற்று. ஒரு காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதி இடையே கஞ்சா பயிரிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், காவல்துறையினர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக கஞ்சா பயிரிடுவது முற்றிலும் ஒழிக்கப்பட்டது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.