முதுமலை சாலையில் யானைகளை இடையூறு செய்யும் விதமாக வாகனங்களை நிறுத்தி புகைப்படம் வீடியோ எடுக்கும் சுற்றுலாப் பயணிகள் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
தேனி அருகே வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்ட 29 நாட்டு வெடிகுண்டுகளைப் பறிமுதல் செய்த போலீஸார், ஒருவரைக் கைது செய்த நிலையில் தப்பி ஓடிய மற்றொருவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கனமழையால் அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி 2 நாட்களுக்கு அவலாஞ்சி சுற்றுச்சூழல் மையம் மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
சித்ரா பவுர்ணமி அன்று ஆயிரக் கணக்கான பக்தர்கள், வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க உள்ளனர் என்பதால் கோவில் நிர்வாகம், வனத்துறை மற்றும் போலீசார் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
World Forestry Day 2024 : இன்று உலக வன பாதுகாப்பு நாள். மார்ச் 21ஆம் நாளன்ரு, வனங்களை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ‘உலக வன நாள்’ அனுசரிக்கப்படுகிறது. பூமியில் வனங்கள் போதுமான அளவு இருந்தால் தான் மனிதர்களின் உயிர் மூச்சான ஆக்சிஜன் போதுமான அளவு கிடைக்கும். ஆனால், நகரமயமாக்கலால் வனப்பகுதிகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன...
Tirunelveli Manjolai Tourist Place: திருநெல்வேலியின் இயற்கை அழகு கொஞ்சும் மலைப் பிரதேசமான மாஞ்சோலைக்கு செல்ல சில கட்டுப்பாடுகளுடன் வனத்துறை தற்போது அனுமதி அளித்துள்ளது.
தேசிய விலங்கான புலிகளின் குணாதிசயங்கள் குறித்து விரிவாக விளக்கம் அளித்துள்ளார் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தாளவாடி வனச்சரக அலுவலர் சதீஷ்குமார்.
களக்காடு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் அட்டகாசம் செய்து வரும் ஒற்றை காட்டு யானையை வனத்துக்குள் விரட்டியடிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டு வாழ்க்கை வாழ நினைத்து சகோதரிகள் மற்றும் சிறுவன் உள்பட மூன்று பேர் இறுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் என்ன நடந்தது முழுமையாக பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.