Gautham Menon Says He Did Not Direct ENPT : தமிழ் திரையுலகில் முக்கிய இயக்குநரதாக வலம் வருபவர், கெளதம் வாசுதேவ் மேனன். இவர், என்னை நோக்கி பாயும் தோட்டா படம் குறித்து பேசியுள்ள விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ . இதில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் டூயட் பாடி ஆடி வருகிறார். மேலும், இயக்குனர் செந்தில் வீராசாமி முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார்.

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் நடித்துள்ள படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’.
இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை இயக்குனர் கெளதம் மேனன் எப்பொழுது தெரிவிப்பார் என்ற கேள்வி ரசகர்களின் மனதில் நெருடிக் கொண்டிருக்கின்றது.
காரணம் இப்படத்தின் இசையமைப்பாளர் பெயரை "MR.X" என்று வைத்து ரசிகர்களின் மத்தியில் பெரும் suspense-னை வைத்துள்ளார் இயக்குனர் கெளதம் வாசுதேவன்.
கெளதம் வாசுதேவன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் நடித்துள்ள படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை இயக்குனர் கெளதம் மேனன் எப்பொழுது தெரிவிப்பார் என்ற கேள்வி எழுந்து இருந்தது. அத்துடன் அந்த படத்தின் இசையமைப்பாளர் பெயரை "MR.X" என்று வைத்து மக்கள் இடையில் சுஸ்பென்ஸ்ஐ இன்னும் அதிகரிக்க வைத்துள்ளார் இயக்குனர் கெளதம் வாசுதேவன்.
'எனை நோக்கி பாயும் தோட்டா’ போஸ்டர்கள், டீசர் வெளியான போதிலும், இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்து படக்குழுவினர் எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.