Annamalai Interview After 0/40 In Election: தமிழக மக்கள் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்று கொள்கிறோம் என்று சொல்லும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தொடர்ந்து மக்கள் பணி மூலம் 2026ல் ஆட்சியைப் பிடிப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்...
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி, 190-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று 3-வது முறையாக ஆட்சியமைக்கவுள்ளது. இருந்தபோதிலும், காங்கிரஸ் கூட்டணி 230க்கும் மேற்பட்ட இடங்களே கிடைத்துள்ளது. இது, கடந்த தேர்தலைவிட காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களே கிடைத்துள்ளன. இருப்பினும் ஆட்சி அமைக்க வியூகம் இருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
Odisha Lok Sabha Election Result 2024: ஒடிசாவில் மொத்தமுள்ள 147 தொகுதிகளுக்கும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, பாஜக முன்னிலை பெற்றுள்ளது. பாஜக மற்றும் பிஜேடி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
Odisha Lok Sabha Election Result 2024: ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 லோக்சபா தொகுதிகளை கைப்பற்றப்போவது யார் என்பது சற்று நேரத்தில் தெரிந்துவிடும். ஒடிசாவில் இன்று வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
Chennai Central Lok Sabha Election Result 2024: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. பாஜக, திமுக போன்ற கட்சிகள் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டன.
WEST SHILLONG ELECTION RESULT 2023: அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளுமா ஆளும் கட்சி? மேற்கு ஷில்லாங் மேகாலயா சட்டமன்றத் தொகுதி: எர்னஸ்ட் மாவ்ரி பிஜேபி VS பெத்லீன் டிகார் INC
Fate Changing Meghalaya Election Results: மேகாலயா சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கிய நிலையில், NPP அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் என கான்ராட் சங்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்
Meghalaya Election Result Day For Congress: பழங்குடியின வாக்குகள் யாருக்கு சாதகமாக இருக்கப் போகிறது என்பதை இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துக் கொள்ளலாம். ராகுலின் பிரச்சார உத்திக்கு பலன் கிடைக்குமா?
குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தை பாஜக ஆட்சி செய்துவரும் நிலையில், அதன் 2 முதலமைச்சர்களும் அவஅவர் தொகுதிகளில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
காங்கிரஸ், தன் போக்கை மாற்றிக் கொள்ளாமல், இதே வேகத்தில் பயணிக்குமானால் ஏற்படும் வெற்று இடத்தை நிரப்பிட ஓர் அரசியல் சக்தி தேவைப்படுகிறது என்று காந்திய மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது. இந்த இயக்கத்தின் தலைவராக தமிழருவி மணியன் செயல்பட்டு வருகிறார்.
நேற்று வெளியான 5 மாநில தேர்தல் முடிவுகளில், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய 2 மாநிலங்களில் பாஜக அமோகமான வெற்றி பெற்றுது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 403 சட்டமன்ற தொகுதிகளில், பாஜக 325 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதன்மூலமாக, அக்கட்சி ஆட்சியமைப்பதும் உறுதியாகியுள்ளது. காங்கிரஸ், சமாஜ்வாடி கூட்டணி 54 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 19 இடங்களிலும் முன்னிலை பெற்றன.
உத்தரகாண்ட் மாநிலத்திலும் பாஜகவே முன்னிலை பெற்றது. அம்மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில், பாஜக 57 இடங்களிலும், காங்கிரஸ் 11 இடங்களிலும் முன்னிலை பெற்றன.
நேற்று வெளியான 5 மாநில தேர்தல் முடிவுகளில், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய 2 மாநிலங்களில் பாஜக அமோகமான வெற்றி பெற்றுது. அதேசமயம் பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, நேற்று உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.