நம்மில் பலர் வளர்க்கும் நாய்களை நம் குடும்பத்தில் உள்ள ஒருவராக நடத்துவதுண்டு. இந்நிலையில் நாம் வளர்க்கும் நாய்களுக்கு எந்த மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும் எந்த மாதிரியான உணவுகளை கொடுக்கக்கூடாது என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
கோவை அருகே வீட்டின் முன்பு நின்றிருந்த குழந்தையை கடிக்க முற்பட்ட தெரு நாய்களிடமிருந்து குழந்தையின் தந்தை காப்பாற்றும் பாதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
TN Governmet Restrictions On Pet Dogs: அரசால் பட்டியலிடப்பட்ட ஆபத்தான நாய்களை தற்போது வளர்ப்போருக்கான கடும் கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு இன்று அறிவித்துள்ளது. அவற்றை இங்கு விரிவாக காணலாம்.
AI Technology: நீங்கள் வளர்க்கும் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகள் உங்களிடம் வெளிப்படுத்தும் உணர்வுகளை அறிந்துகொள்ள ஒரு AI தொழில்நுட்பம் உதவிசெய்யும். இதுகுறித்து இதில் முழுமையாக காணலாம்.
வீட்டில் குழந்தைகளுடன் விளையாட செல்லமாக ஒரு நாய் குட்டி வாங்க வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தால், இங்கே கொடுக்கப்பட்ட 10 நாய்கள் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்.
Viral Video: நாய்களின் நட்பையும் நேசத்தையும் எடுத்துக்காட்டும் இந்த வீடியோ அனைவரையும் ஆழமாக சிந்திக்க வைத்துள்ளதோடு, உணர்வுப்பூர்வமாக கலங்கவும் வைத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.