Dhanush Captain Miller First Look Poster: தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 30 ஆம் தேதி வெளியாகும் என கேப்டன் மில்லர் படக்குழு தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Dhanush Captain Miller: தனுஷ் நடித்துவரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் தொடர்பான காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இது தொடர்பாக படக்குழுவினர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
Dhanush D50 Update: ப பாண்டி படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாகவுள்ளது டி50 படம். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தமிழில் கடந்த 2017ம் ஆண்டு ஆதி நடிப்பில் வெளியான 'மரகத நாணயம்' படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவன் தற்போது தனுஷை வைத்து புதிய படம் இயக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
17 Years of Pudhupettai: செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த புதுப்பேட்டை திரைப்படம் 17 வருடத்தை கடந்துள்ளது.
Dhanush D50 Update: தனுஷ் இயக்கத்தில் உருவாக உள்ள தனுஷின் 50 வது படமான ‘D50’ திரைப்படத்தில் மேலும் இரண்டு பிரபல நடிகர்கள் இணைந்து உள்ளதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தனுஷ் நடித்து வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் புதிதாக தற்போது இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இணைந்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் மாதத்திலும், டீசர் ஜூலை மாதத்திலும் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அனுஷ்கா நடிப்பில் வெளியாகவுள்ள 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி' படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு வெர்ஷன்களில் ஒரு பெப்பி பாடலை பாட தனுஷ் ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் செல்வராகவன் தனது பிளாக்பஸ்டர் ஹிட் படமான '7ஜி ரெயின்போ காலனி' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனுஷை வைத்து மாரி செல்வராஜ் இயக்கப்போகும் புதிய படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் வடிவேலுவை நடிக்கவைக்க இயக்குனர் விரும்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.