Ilaiyaraaja Biopic : நடிகர் தனுஷ் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதை அடுத்து இந்த படத்தில் வேறு யார் யாரெல்லாம் நடித்தால் நன்றாக இருக்கும் என நெட்டிசன்கள் சிலர் மீம் போட்டு வருகின்றனர்.
Dhanush As Ilaiyaraaja AI Images Latest News : இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதை ஒட்டி, அவர் இளையராஜாவாக மாறினால் எப்படியிருக்கும் என்பதை வைத்து ரசிகர்கள் சில AI புகைப்படங்களை உருவாக்கியுள்ளனர்.
மிகப்பெரும் எதிர்பார்ப்புக்குப் பிறகு, மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'இளையராஜா' படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா, சென்னையில் இன்று காலை நடைபெற்றது.
Captain Miller Trending on Amazon Prime : நடிகர் தனுஷின் நடிப்பில் உருவான “கேப்டன் மில்லர்” திரைப்படம், 40 நாட்களை கடந்தும், உலகளவில் 9க்குமேற்ப்பட்ட நாடுகளில் டாப் 5 வரிசையில் இடம் பிடித்து, டிரெண்டிங்கில் புதிய சாதனை படைத்து வருகிறது.
Aishwarya Rajinikanth Taks About Actor Dhanush After Divorce : தனுஷ்-ஐஸ்வர்யா பிரிந்து இத்தனை நாட்கள் கழித்து ஐஸ்வர்யா, முதன் முறையாக தனது முன்னாள் கணவர் தனுஷ் குறித்து பேசியிருக்கிறார். அது என்ன தெரியுமா?
Raayan Movie Cast And Crew: தனுஷ் இயக்கி நடிக்கும் படம், ராயன். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் நடிப்பவர்கள் யார் யார் தெரியுமா?
Dhanush Starrer Ilayaraja Biopic Latest News: நடிகர் தனுஷ் நடிக்கும் ஒரு படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது எந்த படம் தெரியுமா?
தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்தின் நடிகர்களைத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், பெரும் நடிகர்கள் பட்டாளமே களமிறங்கியிருப்பது ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது.
Dhanush Aishwarya Divorce Reason: நடிகர் தனுஷிஷும் ஐஸ்வர்யாவும் தனித்தனியே வாழ்ந்து வருவதை தொடர்ந்து, இவர்கள் இருவரும் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா? இங்கு பார்ப்போம்.
Vaadivaasal Movie Update: வாடிவாசல் படத்திலிருந்து சூர்யா விலகியதாகவும், அவருக்கு பதிலாக பிரபல நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழு விவரம் இதோ...
Dhanush Anirudh Ravichander Friendship: நடிகர் தனுஷும், இசையமைப்பாளர் அனிருத்தும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். இந்த நிலையில், அவர்களின் நட்பில் விரிசல் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.