‘இசைஞானி’ என ரசிகர்களால் அழைக்கப்படும் இளையராஜாவின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் முன்னணி நடிகர் ஒருவர் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.
சவுக்கு சங்கர் இணையத்தில் புகழ்பெற்ற ஒரு நபர். விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகத்தில் (டிவிஏசி) முன்னாள் கீழ்ப்பிரிவு எழுத்தராக இருந்த அவர் தற்போது இணைய பத்திரிக்கை நடத்தி வருகிறார்.
Aishwarya Rajinikanth: பிரபல நடிகர் தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு பிரபலமான இளம் நடிகரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வேலையில்லா பட்டதாரி படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறாதது தொடர்பாக நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
வேலையில்லா பட்டதாரி படத்தில் புகை பிடிக்கும் காட்சிகளில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறாதது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட புகார் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Dhanush D50 Update: தனுஷின் முந்தைய படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், படத்தொகுப்பாளர் பிரசன்னா.ஜி.கே, கலை இயக்குனர் ஜாக்கி என்கிற ஜாக்சன், பப்ளிசிட்டி டிசைனர் கபிலன் செல்லையா மற்றும் ஆடை வடிவமைப்பாளர் காவியா ஸ்ரீ ராம் ஆகியோர் D50 திரைப்படத்தில் பணியாற்றுகின்றனர்.
வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் புகைபிடிக்கும் காட்சிகள் வரும் போது, தணிக்கை துறை அறிவுறுத்தலின் படி இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகங்கள் உரிய முறையில் இடம்பெறாததால், சுகாதாரத்துறை துணை இயக்குநர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
Dhanush At Tirupati: தனுஷ் நேற்று திருப்பதி காேயிலில் மொட்டைத்தலையுடன் சாமி தரிசனம் செய்த போட்டோ வைரலானதை தொடர்ந்து, அவர் எந்த படத்திற்காக இந்த கெட்-அப் போட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.