தனது வாகனத்தை வேகமாக பின்தொடர்ந்து வருவதை தவிர்க்குமாறும், வீட்டில் தாய், தந்தையர் தங்களை நம்பி இருப்பதை உணர வேண்டும் எனவும் ரசிகர்களுக்கு தனுஷ் அறிவுரை கூறியுள்ளார்.
Selvaraghavan Gitanjali Divorce News: சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த செல்வராகவன் கடந்த 2011 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார், தற்போது இவர் மூன்று குழந்தைகளுக்கு தந்தையாவார்.
தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட போலி ஆவணங்கள் குறித்து விசாரிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி மேலூர் கதிரேசன் தரப்பில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சீராய்வு மனு தாக்கல்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.