ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான அதிகாரப்பூர்வ அமெரிக்க தூதுக்குழுவை அனுப்ப வேண்டாம் என்று பைடன் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி (Jen Psaki) திங்கள்கிழமை தெரிவித்தார்.
செவ்வாயன்று வெளியிடப்பட்ட பங்கேற்பாளர்களின் பட்டியலின்படி, பைடென் நிர்வாகம் அடுத்த மாதம் நடக்கவுள்ள "ஜனநாயகத்திற்கான உச்சி மாநாட்டிற்கு" தைவானை அழைத்துள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது மத்தியக் குழுவின் நான்கு நாள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம், ஜி ஜின்பிங் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக உருவெடுத்துள்ளார்.
கடந்த சில மாதங்களில், பெரிய நிறுவனங்கள் பல சீனாவை விட்டு வெளியேறின. கூகுள், அமேசான், பேஸ்புக் மற்றும் பல பெரிய ஐடி நிறுவனங்கள் ஏற்கனவே சீனாவில் 'தடை' செய்யப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டில், பல வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவிலிருந்து பின்வாங்கின. சில அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் செயல்படுவதை நிறுத்திவிட்டன. காரணம் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்று உலகம் முழுவதும், தத்தெடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. குழந்தை வீட்டில் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். தனிப்பட்ட சூழ்நிலைகள் காரணமாக குழந்தைகள் வீட்டில் இல்லாமல் இருக்கலாம். அந்த சந்தர்ப்பங்களில் குழந்தைகளை தத்தெடுக்க சட்டபூர்வ நடைமுறைகள் உள்ளன.
பொதுவாக, காதலர்கள், தங்கள் காதலை வெளிப்படுத்த முத்தம் இடும் பழக்கம் உள்ளது. ஆனால், உலகில் பல நாடுகளில் பொது இடங்களில் முத்தமிடுவது சட்டப்படி குற்றம் என்பது உங்களுக்குத் தெரியுமா? பொது இடத்தில் முத்தமிட்டு பிடிபட்டால், சிறைத் தண்டனை அல்லது கடுமையான தண்டனைகள் கூட உண்டு. இப்படி தடை விதித்துள்ள நாடுகளில் சில பாலியல் சுற்றுலாவுக்கு பிரபலமானவை என்பதும் ஆச்சர்யம் அளிக்கும் கூடுதல் தகவல். ஆனால் இங்கு காதலை பொது இடத்தில் வெளிப்படுத்துவது குற்றமாக கருதப்படுகிறது.
சீனா சமீபத்தில் தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது, இது எந்த தகவலை நிறுவனங்கள் சேகரிக்கலாம் மற்றும் அவற்றை எவ்வாறு சேமிக்கலாம் என்பதை அமைக்கிறது.
சீனாவின் விமானப்படை மிகவும் சக்தி வாய்ந்ததாக உருவாகிக் கொண்டிருக்கிறது. ஸ்ப்ராட்லி தீவுகளில் மூன்று புதிய விமானநிலையங்களைக் கட்டியுள்ள சீனா, தென் சீனக் கடலில் விமானநிலையங்களை மேம்படுத்தி வருகிறது.
சீனாவில் உள்ள மம்மிகளின் DNA ஆய்வுக்குப் பிறகு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளனர். சீன பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிரான மம்மிகளின் DNA பகுப்பாய்வு அவற்றின் எதிர்பாராத முடிவுகளை தந்துள்ளது.
சீனாவில் தடுப்பூசிகள் அதிக அளவில் போடப்பட்டுள்ள போதிலும், அங்கு தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதால், அதன் தடுப்பூசி குறித்த சந்தேகங்களும் எழுப்பப்படுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.