ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்துள்ளதால் தைவான் எச்சரிக்கையுடன் உள்ளது. தைவானை தனது சொந்த பிராந்தியம் என்று கூறிவரும் சீனா, அதை இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரிக்க மறுக்கிறது.
அமெரிக்காவின் வலுவான ஆதரவைப் பெற்றிருந்தாலும் எந்தவொரு நிலைமையையும் எதிர்கொள்ளும் வகையில் தைவான் தயாராக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்துள்ளது. எனவே, பாதுகாப்பு திறன்களை மேம்படுத்திவருகிறது தைவான்.
பாஜக தலைமையிலான அரசுக்கு பொருளாதாரக் கொள்கைகள் புரியவில்லை, உள்நாட்டு பிரச்சினையில் மட்டுமல்ல, வெளியுறவுக் கொள்கையிலும் மோடி அரசு தோல்வி அடைந்துள்ளது -முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
நாட்டின் பாதுகாப்பு அமைப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான 54 சீன மொபைல் செயலிகளை இந்தியாவில் தடை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்போது, வீரர்களே சாம்பியன்களாவார்கள். ஆனால், சீனா மட்டும் எதிலும் விதிவிலக்கு. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் சீனாவே. சர்ச்சைகளின் சாம்பியனாகிறது.
'எனது எலும்புகள் வெளியே துருத்திக் கொண்டிருக்கின்றன, நான் ஒவ்வொரு நாளும் அழுகிறேன்' குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும் ரஷ்ய தடகள வீராங்கனையின் குற்றச்சாட்டு
Omicron New Research: கொரோனா வைரஸின் இந்த பிறழ்வில் வெளிவந்துள்ள சில விஷயங்கள், முந்தைய நோயாளிகளின் மாதிரிகளில் அரிதாகவே கண்டறியப்பட்டதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கிற்கான தொடக்க விழா வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 04) சீனாவில் உள்ள பெய்ஜிங் தேசிய மைதானத்தில் நடைபெற்றது. பறவைகளின் கூடு போல் காட்சியளிக்கும் தனித்துவமான வடிவமைப்பு காண்போரின் கண்களை பறித்தது.
பெய்ஜிங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உட்பட பல உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர். விளையாட்டுப் போட்டிகள் பிப்ரவரி 20 வரை நடைபெறும்.
(Photographs:AFP)
பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் சுடர் ஓட்டம் பிப்ரவரி 02 அன்று தொடங்கியது. மூன்று நாள் தொடர் ஓட்டத்தில் பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இது ஒலிம்பிக் சுடரின் புகைப்படத் தொகுப்பு...
(Inputs and Images from AFP)
டிக்டாக்கைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகளே அதிகம் என கூறும் உஸ்பெகிஸ்தான் கட்சி குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாக டிக்டாக் இருப்பதாக கூறுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.