Chennai Super Kings Practice Ipl 2024 Chepauk Stadium: சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சி செய்வதை பார்க்க அனுமதி என தகவல் பரவியதால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு குவிந்தனர். ஆனால், யாரும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.
CSK Playing 11: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்டார் பிளேயர்கள் டேவான் கான்வே மற்றும் பதிரனா ஆகியோர் காயம் அடைந்துள்ளதால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை சிஎஸ்கே தேடி வருகிறது.
IPL 2024, CSK vs RCB Ticket Sales: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள சிஎஸ்கே - ஆர்சிபி போட்டியின் டிக்கெட் விற்பனை தேதியும், அதன் விலை விவரங்களையும் இதில் காணலாம்.
Indian Premiere League 2024: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2024 போட்டிகள் மார்ச் 22ம் தேதி துவங்கி நடைபெற உள்ளது. முதல் போட்டி சென்னையில் நடைபெறுகிறது.
Chennai Super Kings IPL 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் கவனத்தை கவர்ந்த 17 வயது சிறுவன் தற்போது பயிற்சி முகாமில் பந்துவீச அழைக்கப்பட்டுள்ளார்.
IPL 2024 Purple Cap: ஐபிஎல் 2024 சீசனில் எந்த பந்து வீச்சாளர் ஊதா நிற தொப்பியை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது என ரசிகர்கள் எதிர்பார்கின்றனர். ஐந்து முக்கிய பந்து வீச்சாளர்களின் புள்ளி விவரங்களை அறிந்துக்கொள்ளுவோம்.
ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகியோர் எப்போதோ அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பார்கள் எனவும் ரோஹித் சர்மா அதனை செய்யவில்லை எனவும் மும்பை இந்தியன்ஸ் அணியின் மூத்த ஓப்பனர் பார்தீவ் படேல் தெரிவித்துள்ளார்.
CSK vs RCB Online Ticket Sales: ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள போட்டிகளுக்கு கவுண்டரில் டிக்கெட் விற்பனை நடைபெறாது என தகவல் வெளியாகி உள்ளது.
IPL, Chennai Super Kings: ஐபிஎல், சாம்பியன்ஸ் லீக் உள்ளிட்ட டி20 தொடர்களில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன்களை குவித்த முதல் 7 பேட்டர்களை இங்கு காணலாம்.
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அடுத்தடுத்து வீரர்கள் காயத்தில் சிக்கியிருப்பது கேப்டன் தோனிக்கும், அணி நிர்வாகத்திற்கும் கூடுதல் சுமையை ஏற்றியுள்ளது.
Matheesha Pathirana Injury, CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மதீஷா பதிரானா காயத்தில் சிக்கி உள்ள நிலையில், அவர் இல்லாவிட்டால் தோனியின் திட்டம் என்னவாக இருக்கும் என்பது குறித்து இதில் காணலாம்.
IPL 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டெவான் கான்வேவை தொடர்ந்து இந்த முக்கிய வெளிநாட்டு பந்துவீச்சாளர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Chennai Super Kings Updates: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி, ஜடேஜா ஆகியோரைவிட இந்த வீரர்தான் அதிக மதிப்புமிக்க வீரர் என முன்னாள் இந்திய அணி வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.