LIC Bima Sakhi Scheme | எல்ஐசி பீமா சகி திட்டம்: எல்ஐசியின் பீமா சகி திட்டம் மூலம் 18 முதல் 70 வயது வரையிலான 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் பயன்பெற முடியும்.
Pradhan Mantri Matru Vandana Yojana: கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதையும், சிகிச்சை மற்றும் மருந்துகளின் செலவில் உதவுவதையும் நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு, பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா என்ற திட்டத்தை வழங்கிவருகிறது.
மோடி அரசு வீட்டு காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தப் போகிறது. இதன் பிரீமியம் தொகை 500 ரூபாய் மட்டுமே. இந்த திட்டம் மக்களுக்கும் காப்பீட்டு நிறுவனத்திற்கும் பயனளிக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.