நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தவறான வானிலை நிலவரங்கள் பரப்பப்படுவதைத் தடுக்க, சென்னை வானிலை ஆய்வு மையம் தனது பிரத்யேக இணையதளத்தை தமிழில் வடிவமைத்துள்ளது. இதன்மூலம் மழை எச்சரிக்கை உள்ளிட்ட விவரங்களை பொதுமக்கள் எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.
சென்னை வானிலை ஆய்வு மையம், தனது http://imdchennai.gov.in இணையதளத்தில் வானிலை நிலவரம் குறித்த விவரங்களை தமிழில் படிக்கும் வகையில் மாற்றி அமைத்துள்ளது. முகப்பு பக்கத்திலேயே அனைத்து விவரங்களும் கிடைக்கும் வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சீனா ஜெய்ண்ட் பாண்டா பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெற்றிகரமாக 42 பாண்டா குட்டிகள் இனப்பெருக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் 36 பாண்டாக்கள் 2017-ஆம் ஆண்டில் பிறந்தவை ஆகும்.
ஒரே ஆண்டில் 36 குட்டிகளை இனப்பெருக்கம் செய்தது அம்மையத்தின் வரலாற்றுச் சாதனையாகும்.
Cute alert! 36 baby pandas born in 2017 made their big debut on Friday at two breeding centers in SW China’s Sichuan pic.twitter.com/uZ0jjN64M3
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.