குரு பெயர்ச்சி 2025: தேவகுரு என அழைக்கப்படும் குரு பகவான் 2025ல் ஒருமுறை அல்ல மூன்று முறை பெயர்ச்சியாகிறார். புதிய ஆண்டில், குரு பகவான் மூன்று முறை பெயர்ச்சியாவது ஜோதிடத்தில் அதிசார பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது
New Year Rasipalan: புத்தாண்டு பிறந்துவிட்டது. 2025 ஆம் ஆண்டின் அதிர்ஷ்ட ராசிகள் எவை? எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்? முழு ராசிபலனை இங்கே காணலாம்.
Today Rasipalan: இன்று ஜனவரி 01ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Saturn Transit 2025: கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனைத் தரும் சனிபகவான், மார்ச் 29, 2025 அன்று, கும்ப ராசியில் இருந்து மீனத்திற்கு பெயர்ச்சியாகிறார். சனி பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Today Rasipalan: இன்று டிசம்பர் 31ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
2025 January Month Horoscope: 2025 ஜனவரி மாதத்தில் சுக்கிரன், புதன், சூரியன், செவ்வாய் உள்ளிட்ட முக்கிய கிரக பெயர்ச்சிகளும், அதனால் ஏற்படும் கிரக சேர்க்கைகளும் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
Today Rasipalan: இன்று டிசம்பர் 30ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Saturn Transit 2025: ஜோதிட பழமொழியில், சனியைப் போல கொடுப்பாரும் இல்லை, சனியைப் போல கெடுப்பாரும் இல்லை என்பார்கள். அந்த வகையில், நீதிக் கடவுளான சனி பகவான், 2025 சனி பெயர்ச்சியின் மூலம், சில ராசிகளுக்கு வாழ்க்கையில் பல சிக்கல்களை ஏற்படுத்துவார்.
2025 ஆம் ஆண்டு நாட்டில் பொருளாதார ரீதியாக மக்கள் பல்வேறு வளர்ச்சியைப் பெறுவார்கள். தங்களின் சுய வாழ்க்கையில் எதிர்பார்க்காத வெற்றியை லாபமும் பெறுவார்கள் என்றும் ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது.
சனி நட்சத்திரப் பெயர்ச்சி குறிப்பிட்ட இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட பார்வை வரப்போகிறது. மேலும் இந்த மூன்று ராசிக்காரர்கள் எந்தவிஷயத்தில் கவனமுடன் இருக்க வேண்டும் மற்றும் எந்த செயலில் கவனம் அதிகரிக்க வேண்டும் என்று முழுவதும் இங்குப் படித்துத் தெரிந்து கொள்ளவும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.