Saturn Venus Conjunction: இன்னும் சில நாட்களில், 2025 புத்தாண்டு பிறக்க உள்ளது. ஜோதிடத்தில் அதி முக்கியத்துவம் பெற்ற சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி உட்பட பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகளும், அதனால் ஏற்படும் கிரக சேர்க்கைகளும் ஒருவரின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிறார்கள் ஜோதிடர்கள்.
Guru Peyarchi Palangal: 2025 ஆம் ஆண்டு மே மாதம் குரு பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதனால் அதிகப்படியான நன்மைகள் யாருக்கு கிடைக்கும்? ராசிகளின் விவரத்தை இங்கே காணலாம்.
2025-ல் சனிப்பெயர்ச்சி நிகழ்வு இருக்கும். சனி ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு நகரும். இதனால் எந்த எந்த ராசிகளுக்கு பாதிப்பு இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Planet Transits in 2025 January: ஜனவரி மாதத்தில் ஏற்படும் கிரக பெயர்ச்சிகளாலும், அதனால் ஏற்படும், கிரக சேர்க்கைகளால் உருவாகும் சுப யோகங்களாலும், சில ராசிக்காரர்களின் வாக்கையில் இன்னல்கள் நீங்கி, புத்தாண்டு பிறப்பி இனிமையாக இருக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
Sani Peyarchi Palangal: இன்னும் சில நாட்களில் புத்தாண்டு 2025 பிறக்கவுள்ளது. இந்த ஆண்டில் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மூன்று முக்கிய கிரக பயிற்சிகள் ஒரே ஆண்டில் மாறுவதால் தாண்டு பல்வேறு நல்ல மாற்றங்களை கொண்டு வரும் என்று கூறப்படுகிறது. இந்த 2025 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் மாற்றங்கள் கல்வி வேலை சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறையிலும் பல்வேறு நல்ல மாற்றங்கள் செழிப்பாக உருவாக இருக்கிறது.
Guru Peyarchi 2025 Palangal: 2025ம் ஆண்டு புத்தாண்டில் ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகும், குரு பகவான் மூன்று முறை நிலை மாறுகிறார். இதனால், சில ராசிகளுக்கு ஏகபோகமான நற்பலன்களை அள்ளித் தரப்போகிறார் குருபகவான்.
Sani Peyarchi Palangal: இன்னும் சில நாட்களில் புத்தாண்டு பிறக்கவுள்ளது. புத்தாண்டில் நடக்கவுள்ள சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரிஷபம், சிம்மம் போன்ற 5 ராசிகளை கொண்ட பெண்கள், தங்கள் கணவருக்கு அதிக அதிர்ஷ்டத்தை கொடுக்க உள்ளனர். அந்த 5 அதிர்ஷ்ட ராசிகள் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
ராகு பெயர்ச்சி 2025: நிழல் கிரகமான ராகு 18 ஆண்டுகளுக்குப் பிறகு 2025 ஆம் ஆண்டில் தனது ராசியை மாற்றிக் கொண்டு பெயர்ச்சியாகப் போகிறார். ஜோதிடக் கணக்கீடுகளின்படி, எப்போதும் வக்ர நிலையில் பயணிக்கும் ராகு 18 ஆண்டுகளுக்கு பிறகு 2025 மே மாதத்தில் சனியின் ராசியான கும்பத்தில் நுழைவார்.
மக்கள் ஒவ்வொருவரும் ஜாதகத்தின் அடிப்படையில் மட்டுமே நம்பி வாழ்வதில்லை அதில் கூறும் எச்சரிக்கையான கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொண்டு மனதிற்கு ஏற்றவற்றை மற்றும் ஏற்றுக் கருத்தை உள்வாங்கிக் கொள்கின்றனர். ஜோதிட சாஸ்திரப்படி கூறுகையில் குறிப்பிட்ட இந்த மூன்று ராசிக்காரர்கள் மட்டும் பிறக்கும்போதே சகல செல்வ பாக்கியத்துடன் பிறப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
எல்லோரும் புத்தாண்டில் ஒரு சிறந்த தொடக்கத்தை எதிர்பார்க்கிறார்கள். மேலும் ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள். ஆண்டின் முதல் நாளில் நீங்கள் பார்க்கக்கூடிய அல்லது செய்யக்கூடிய சில சிறப்பு விஷயங்கள் உள்ளன. அவை நல்ல அதிர்ஷ்டத்தையும் மகிழ்ச்சியையும் தருவதாகக் கூறப்படுகிறது.
Weekly Horoscope December 23rd To 29th : 12 ராசிகளுக்கும் அவவர்களின் கிரகப்பலன்களின் படி அந்த நாள் அல்லது வாரம் அமையும். இந்த வாரம் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை இங்கு பார்க்கலாம்.
Saturn Transit: சனி தேவன் தற்போது கும்பத்தில் சஞ்சரித்து வருகிறார். கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனைத் தரும் சனி, நீதி கடவுள் என அழைக்கப்படுகிறார். இந்நிலையில், டிசம்பர் 27ம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் சில ராசிகளுக்கு 2025 புத்தாண்டு அட்டகாசமான தொடக்கமாக இருக்கும்.
ஜோதிடத்தின் கூற்றுப்படி நிழல் கிரகமாக ராகு கருதப்படுவதாக நம்பப்படுகின்றன. ராகு அதன் துணைக்கேற்ப பல்வேறு பயன்களை அளிப்பதாகக் கூறுகின்றனர். அந்தவகையில் ராகு சுபக் கிரகம் அல்லது ஏதேனும் ராசியிலிருந்தால் அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
5 Zodiac Signs That Will Make The Best Husbands : ஒரு சில ராசியை சேர்ந்தவர்கள், தங்களின் மனைவியை ராணி போல பார்த்துக்கொள்வார்களாம். அவர்கள் யார் யார் தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.