சீமான் மீது ஈழ தமிழர்கள் வைத்திருந்த நம்பிக்கையை முழுமையாக இழந்து விட்டனர் என நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியவர்கள் கூட்டாக பேட்டியளித்தபோது தெரிவித்துள்ளனர்.
TN Rain Updates: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் லேட்டஸ்ட் அப்டேட்களை இங்கு காணலாம்.
சென்னை வேளச்சேரியில் ஒரே இரவில் 6 பீர்களை குடித்துவிட்டு முதியவருடன் ஜாலியாக இருந்த 27 வயது இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசால் திருமண உதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏழைப் பெற்றோரின் மகள்கள், ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்யும் கைம்பெண்கள் , கலப்புத்திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகள் மற்றும் கைம்பெண்களின் மகள் ஆகியோருக்கு உதவும் வகையில் திருமண உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதுகுறித்த தகவல் கீழேப் படிக்கவும்.
விழுப்புரம் அருகே நிலத்தகராறில் தம்பி மற்றும் அவரது மைத்துனரைக் கொலை செய்த அண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
TN Weather Latest News: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (நவ. 27) புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதால், சென்னை உள்பட தமிழக கடலோர பகுதிகளில் அடுத்த சில நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் காலியாக உள்ள தட்டச்சர் பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வமாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்.
Tamil Nadu Weather Latest News: நேற்று இரவு முதல் மழை தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருவதால், மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது
Govt Pensioners Latest News: தமிழ்நாடு ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்து. நீங்கள் சிரமப்பட வேண்டாம். இனி உங்கள் வீடு தேடி வசதி வரும். அது என்ன சலுகை என்பதைக் குறித்து முழுமையாக தெரிந்துக்கொள்ளுவோம்.
கலைஞரிடமிருந்த விடாமுயற்சி, திட்டமிடல், மன உறுதி விளையாட்டு வீரர்களுக்கும் இருக்க வேண்டும் என்பதற்காகவே ஸ்போர்ட்ஸ் கிட் வழங்கும் திட்டத்திற்கு கலைஞர் பெயர் வைக்கப்பட்டுள்ளது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
School Colleges Leave: டெல்டா மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரிகள் விடுமுறை மட்டுமின்றி பல்கலைக்கழகத்தின் பருவத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோவையில் தங்கையின் கல்யாணத்திற்காக 11 ஆண்டுகளாக வளர்த்த செல்ல பிராணியை இழந்து கதறி அழுவும் குடும்பத்தினரின் நெகிழ்ச்சி கதை இணையவாசிகளை கண் கலங்க வைத்துள்ளது. நடந்தது என்ன என்பது குறித்து கோவை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.