மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் மற்றும் சென்னை மழை நிலவரம் உள்ளிட்ட தமிழ்நாடு வானிலை சார்ந்த லேட்டஸ்ட் தகவல்களை இங்கு காணலாம்.
ECI About AIADMK Two Leaves Symbol: இரட்டை இலை தொடர்பான வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழக அரசு பெண்களின் பாதுகாப்பிற்கு தனி இணையத்தளத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Latest News: உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் அன்பையும் தெரிவிக்கும் இவ்வேளையில், என்னுடைய பிறந்தநாள் வேண்டுகோளையும் நினைவில் கொள்ளுங்கள் -உதயநிதி ஸ்டாலின் ட்வீட்.
Kalaingar Magalir Urimai Thogai: தமிழக சட்டசபை அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், இந்த கூட்டத்தில் மகளிர் உரிமை தொகை குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
CPI R Mutharasan Reaction: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 15 கோடியும், மார்க்கிஸ் கட்சிக்கு 10 கோடியும், கொங்கு மக்கள் கட்சிக்கு 10 கோடியும் தேர்தலில் திமுக பணம் கொடுத்தது உண்மைதான்.
இந்து மதத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நீங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்த விரும்பினால் தொடர்ந்து இணைந்திருங்கள். இதற்கான முக்கிய அப்டேட்ஸ் அனைத்தும் உங்களிடம் உடனுக்குடன் வந்தடையும். இதுகுறித்து முழுத்தகவல் இங்குப் பார்க்கவும்.
கர்நாடகாவில் காதலியின் தோழிக்கு ஹேர்டிரையரில் வெடிகுண்டு வைத்து கிஃப்ட் அனுப்பிய காதலனை போலாஸார் கைது செய்துள்ளனர். தோழிக்கு விரித்த சாவு வலையில் காதலியே பலியாடாக சிக்கிய சம்பவம் குறித்த விரிவான செய்தித்தொகுப்பை பார்க்கலாம்...
Ration Card: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் துவரம் பருப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் சக்கரபாணி மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் தமிழ்நாடு அரசு வேலை உங்களுக்காகக் காத்திருக்கிறது.இதற்கான விண்ணப்பிக்கும் நாட்கள் 2024 நவம்பர் 20 அன்றேத் தொடங்கியது. இந்தப் பணிக்கு விண்ணபிக்கும் கடைசி நாள் டிசம்பர் மாதம் 10 தேதி வரை இருக்கிறது. மேலும் வேலை வாய்ப்புக் குறித்து கீழேப் படிக்கவும்.
ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக தமிழக அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை கண்டிப்பாக ஊழியர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது.
Udhayanidhi Stalin | தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப் பெண் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதை மற்ற மாநிலங்கள் பின்பற்றுவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமையாக பேசியுள்ளார்.
சீமான் - ரஜினிகாந்த் சந்திப்பு சாதாரணமான சந்திப்புதான் என்றும், ரஜினிகாந்த் இந்தத் தேர்தலுக்கு நிச்சயமாக வர மாட்டார் என்றும் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
பிளிப்கார்ட் பிளாக் ஃப்ரைடே விற்பனை வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று அமோகமாகப் பல தள்ளுபடியை வாரிவழங்கயிருக்கிறது. அந்தவகையில் எந்தெந்த பொருட்களுக்குத் தள்ளுபடி மற்றும் எத்தனை சதவீதம் தள்ளுபடி என்று முழுத்தகவல் இங்குப் பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.