Kalaignar Kanavu Illam Scheme 2024 | கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் பயனாளிகள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்? அதற்கான விதிமுறைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Adani Bribery Case: அதானி குழுமத்துடன் தமிழ்நாடு அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த வணிக ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Government Scheme: தமிழ்நாடு அரசின் தமிழ்ப் புதல்வன் திட்டம் குறித்து அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இருப்பினும், அந்த திட்டத்தின்கீழ் ஊக்கத்தொகை பெற என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதையும் தெரிந்துவைத்துக்கொள்வது அவசியமாகும்.
Ration Card Loan | ரேஷன் கார்டு இருந்தாலே பெண்கள் 5 லட்சம் ரூபாய் தொழில் கடன் மற்றும் மானியம் பெற முடியும். வட்டி இல்லை. லக்பதி திதி யோஜனா திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Long Weekend Holidays In 2025: அடுத்த 2025ஆம் ஆண்டில் எந்தெந்த மாதங்களில், எந்தெந்த நாட்களில் எல்லாம் மூன்று நாள்களுக்கும் மேல் தொடர் விடுமுறைகள் வருகிறது என்பது இங்கு பார்க்கலாம்.
Weather Rain Latest News Updates: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Actress Kasthuri Condition Bail: தெலுங்கு மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Thanjavur Teacher Murdered Latest News: மல்லிப்பட்டினம் அரசு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை படுகொலை காரணம் என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்கள் சந்திப்பு.
Aadhav Arjuna, Basket Ball | சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வரும் 22 மற்றும் 25 ஆம் தேதி நடைபெறும் FIBA ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்று போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.