வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே புதையல் இருப்பதாக கருதி மர்ம நபர்கள் மலையில் பூஜை செய்வதால் நரபலி கொடுக்கப்படுகிறதா என சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
TN Chief Minister's Aptitude Test: 10ஆம் வகுப்பு பயின்று வரும் 1000 மாணவ-மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் நிலையில், அதற்கான தகுதித்தேர்வை தமிழ்நாடு அரசின் தேர்வுத்துறை தற்போது அறிவித்துள்ளது.
Tamil Nadu Weather | வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் 12 மணி நேரத்தில் புயலாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஓசூர் அருகே 40க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Mamallapuram Car Accident: மாமல்லபுரம் அருகே கல்லூரி மாணவர்கள் ஓட்டிச்சென்ற கார் மோதியதில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.
தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ப பல்வேறு அரசு வேலை பெற்றுத் தருகிறது அந்த வகையில் ஒவ்வொரு மாவட்ட வாரியாக அரசு வேலைகள் கொட்டி கிடைக்கின்றன.இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும். மேலும் இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.