சுதந்திர தினம்: பிரபல தேசபக்தி தமிழ் திரைபடங்கள்!

Last Updated : Aug 15, 2017, 01:52 PM IST
சுதந்திர தினம்: பிரபல தேசபக்தி தமிழ் திரைபடங்கள்! title=

இந்திய சுதந்திர தினம் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும். அதன்படி இன்று இந்திய நாட்டின் 71-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. 

இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரபலாம தேசபக்தி தமிழ் திரைப்படங்கள்.

 

தியாக பூமி

வீரபாண்டிய கட்டபொம்மன்

கப்பலோட்டிய தமிழன்

இந்தியன் 

ரோஜா

முதல்வன்

காமராஜ் 

ஜெய்ஹிந்த் 

பாரதி 

ஹே ராம்

காந்தி

Trending News