World Wildlife Day 2023: புவியை காப்பாற்றுங்கள்! கதறும் இயற்கை! உலகில் மனிதர்கள் மட்டுமா வாழ்கின்றனர்?

Wildlife Conservation: உலகில் மனிதர்கள் மட்டுமா வாழ்கின்றனர்? உலகிலுள்ள உயிர்கள் அனைத்தையும் பாதுகாக்கும் வகையில் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படுகிறது

World Wildlife Day 2023: இந்த ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் தினத்திற்கான மையக்கருத்து 'வனவிலங்கு பாதுகாப்புக்கான கூட்டு' ஆகும். விலங்குகள் சட்ட விரோதமாக வேட்டையாடப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

1 /10

உலகில் ஐந்தில் ஒருவர் உணவு, வருமானத்துக்காக வன உயிரினங்களை சார்ந்துள்ளனர்

2 /10

240 கோடி பேர் சமையலுக்காக வனங்களை சார்ந்துள்ளனர்

3 /10

வன இனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் முக்கிய பங்களிப்பு

4 /10

'வனவிலங்கு பாதுகாப்புக்கான கூட்டு' என்பது இந்த ஆண்டு மையக்கருத்து

5 /10

புவியை காப்பாற்ற எடுக்கப்படும் முன்முயற்சிகள்  

6 /10

பல்லுயிர் பெருக்கம் மற்றும் காடுகள் மற்றும் காடுகளை ஒட்டிய பகுதிகளுடன் வரலாற்று உறவுகளை சிறப்பிக்கும் ஆண்டு

7 /10

உலக வனவிலங்குகள் தினம் மார்ச் மூன்றாம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது

8 /10

உலக வனவிலங்குகள் தினத்தன்று விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்

9 /10

வனவிலங்குகளை சார்ந்து வாழும் மனிதர்களுக்கான கடமை

10 /10

யானைகளின் வாழ்விடத்தை அபகரித்துவிட்ட மனிதர்கள்