Supernova: இந்த ஹப்பிள் படங்கள் அனைத்திற்கும் பொதுவானது என்ன? புதிருக்கு விடை தெரியுமா?

Explosion Of Supernova: சாதாரண மனிதர்களுக்கு அதிசயத்தை தருபவை சூப்பர்நோவா. சூப்பர்நோவா என்பது, பிரகாசமான, சக்திவாய்ந்த வெடிப்பில் இறந்த நட்சத்திரங்களின் பின்விளைவுகள் என்று சொல்லலாம்.

ஒரு சூப்பர்நோவாவில், ஒரு நட்சத்திரத்தின் உள்ளடக்கங்கள் வினாடிக்கு 25,000 மைல்கள் (15,000 முதல் 40,000 கிமீ) வேகத்தில் விண்வெளியில் பறக்கின்றன!

1 /5

கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு வேகம்! வினாடிக்கு 25,000 மைல்கள் பயணம்

2 /5

நாசாவின் ஹப்பிள்

3 /5

சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள எக்ஸோப்ளானெட் 

4 /5

விண்வெளி அறிவியல் தொலைநோக்கியின் பார்வையில் சூப்பர்நோவா

5 /5

 நமது சூரியக் குடும்பத்தைத் தாண்டியும் உள்ள பிரபஞ்சம்