இந்திய பெரும் நகரங்களில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை.....

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலையில் மாற்றமின்றி, டீசல் விலை 5 காசுகள் அதிகரித்து விற்பனை!!

Last Updated : Apr 29, 2019, 08:32 AM IST
இந்திய பெரும் நகரங்களில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை..... title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலையில் மாற்றமின்றி, டீசல் விலை 5 காசுகள் அதிகரித்து விற்பனை!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.39 காசுகளாகவும் விலை நிர்ணயம்!!

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 73.08

மும்பை     -  ₹ 78.65

கொல்கத்தா - ₹ 75.10
 
சென்னை     - ₹ 75.85
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.66
 
மும்பை     - ₹ 69.77
 
கொல்கத்தா - ₹ 68.40

சென்னை     - ₹ . 70.39

 

Trending News