அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு!

சொத்து பட்டியல் விவகாரம் தொடர்பாக அண்ணாமலை மீது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அவருடன் திமுக வழக்கறிஞர்கள் மற்றும் ஆர்.எஸ்.பாரதி உடன் இருந்தனர். 

Trending News