கங்குவா படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் தடை

கங்குவா படத்தை வெளியிட தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

1  கோடியே 60 லட்சம் ரூபாயை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Trending News