அம்மா வீட்டை விட்டுப் பிரிய முடியாமல் அழுது புலம்பிய மணப்பெண்ணின் வைரல் வீடியோ

Viral Video: மணமகளின் வீட்டில் இருந்து அழுகை குரல் கேட்கிறது. தன் பெற்றோரைப் பிரிந்து கணவன் வீட்டிற்கு செல்ல மனம் இல்லாமல் மணமகள் அழுகிறார்.

மணமகள் தொடர்பான இந்த வீடியோ சமூக ஊடக தளமான X-இல் @24karattgold1 என்ற கணக்கின் மூலம் பகிரப்பட்டுள்ளது. இதற்கு லட்சக்கணக்கான வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.  

Trending News