Budhan Peyarchi Palangal: ஒருவரது ஜாதகத்தில் புதன் செல்வ இடத்தில் இருந்தால் அந்த நபருக்கு வாழ்வில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அவர் எடுக்கும் அனைத்து முடிவுகளும் அவருக்கு நல்ல வெற்றியையும் நற்பலன்களையும் அளிக்கின்றன.
Jupiter Transit In Mrigasirita: குரு நட்சத்திர பெயர்ச்சி மிருகசீரிட நட்சத்திரத்தில் நடக்கப் போகிறது. எனவே ராஜயோக பலனை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.
ஜோதிடக் கணக்கீடுகளின்படி, இந்த ஆகஸ்ட் மாதத்தில், குரு பகவான் வியாழன் நட்சத்திர பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன், கட்டு கட்டாக பணம், அதிர்ஷ்டம் கிடைக்கும்.
Jupiter Transit 2024 in Mrigasirita Nakshatra : வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி, ரோகிணி நட்சத்திரத்தில் இருந்து மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு நுழைகிறார். அதன் சுப பலன்கள் பெருமளவில் அதிகரிக்கும்.
Mercury, Venus and Saturn Rajyogam: ஜோதிடத்தின் பார்வையில் ஆகஸ்ட் மாதம் மிகவும் அற்புதமான மாதமாக பார்க்கப்படுகிறது. இம்மாதம் சனி, சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்களால் பல ராஜயோகங்கள் உருவாகப் போகிறது.
August 5-11 Weekly Horoscope Predictions : ஆகஸ்ட் மாத முதல் வாரத்திற்கான ராசிபலன்களைத் தெரிந்து கொள்வோம். 12 ராசிக்காரர்களுக்குமான இந்த ராசிபலன்கள் பொதுவானவை. அவரவர் ஜாதகத்திற்கு ஏற்றாற்போல மாறும்.
Guru Nakshatra Peyarchi In Mrigasirita: நவகிரகங்களில் மங்கள கிரகமாக குரு கருதப்படுகிறது. மகிழ்ச்சி, செல்வம், புகழ், திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட செல்வங்களை அள்ளித் தரும் குருபகவான் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி மிருகசீரிட நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறது.
Jupiter Transit In Mrigasirita Nakshatra : கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் மாற்றம் நமது வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வரும். இதனால் பல ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். எனவே ராஜயோக பலனை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.
Lucky Zodiac Signs of August 2024: இன்னும் இரு நாட்களில் ஆகஸ்ட் மாதம் தொடங்கவிருக்கிறது. இந்த மாதம் எந்த ராசிக்கு எப்படி இருக்கும்? அறிவோம் ராசிபலன்....
Guru Nakshatra Peyarchi Palangal: சுப கிரகமான குரு பகவான் செல்வம், கல்வி, அறிவு, திருமணம், குழந்தைகள், தொண்டு போன்றவற்றின் காரணி கிரகமாக உள்ளார். இன்னும் இரண்டு நாட்களில் குரு நட்சத்திர பெயர்ச்சி அடைய உள்ளார். இதனால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை (Zodiac Sign) பற்றி இந்த பதிவில் காணலாம்.
Favourite Zodiac Signs of Lord Shiva: சில ஜோதிட கணக்கீடுகளின் படி, சில ராசிக்காரர்கள் சிவன் அருள் பெறுவதில் அதிர்ஷ்டசாலிகள். சில ராசிகள் சிவனுக்கு பிடித்தமான ராசிகளாக உள்ளன.
Lord Shiva Favourite Zodiac Signs: ஜோதிடத்தின் படி, சில ராசிக்காரர்கள் சிவன் அருள் பெறுவதில் அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில் இந்த ராசிகள் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான ராசிகள் ஆகும்.
Daily Rasipalan 2024 July 08 : 2024 ஜூலை எட்டாம் நாளான இன்று, எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்? நவகிரகங்களின் இருப்பின் அடிப்படையில் கணிக்கப்பட்ட ராசிபலன்கள் இவை...
Weekly Horoscope 8 To 14 July 2024: நாளை ஜூலை மாதத்தின் இரண்டாம் வாரம் தொடங்க உள்ளது. இந்த நேரத்தில் பல கிரகங்களின் ராசி மாற்றம் நடக்கப் போகுது. அத்தகைய சூழ்நிலையில், இதனால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான தாக்கம் ஏற்படலாம்.
Weekly Horoscope 8 To 14 July 2024: இன்னும் 2 நாட்களில் ஜூலை இரண்டாம் வாரத்தில் பல கிரகங்களின் ராசி மாற்றம் நடக்கப் போகுறது. அத்தகைய சூழ்நிலையில், இதனால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான தாக்கம் இருக்கும்.
தினசரி ராசிபலன்: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? ஜூலை 6, 2024க்கான மேஷம், சிம்மம், கன்னி மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.