New Wave of Covid In Singapore: சிங்கப்பூரில் வேகமாக பரவும் கே.பி. 2 புதிய கொரோனா வைரஸ். கொரோனா தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகமூடிகளை அணிய அறிவுரை.
World No Tobacco Day 2023: புகையிலை பழக்கத்தையும் புழக்கத்தையும் தடுக்கும் வகையில் வருடாவருடம் புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சரி, இந்த வருடத்தின் புகையிலை எதிர்ப்பு தினத்தை எப்படி கடைப்பிடிக்கிறார்கள் தெரியுமா?
உலக அளவில் குரங்கு அம்மை நோயால் இதுவரை 14 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆப்பிரிக்காவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளார்.
நேற்று கொரோனா பாதிப்பு 96,424 பேருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்தியாவில் கோவிட் -19 நோய்தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5.2 மில்லியனைத் தாண்டியுள்ளது.
அண்டை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கி உதவி வரும் இந்தியாவையும் பிரதமர் மோடியையும் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் (Tedros Adhanom Ghebreyesus) நன்றி தெரிவித்துள்ளார்.
உடல் செயல்பாடுகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை WHO வெளியிட்டது, உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க தினசரி எவ்வளவு உடற்பயிற்சி அவசியம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்..!
ரஷ்ய கொரோனா வைரஸ் தடுப்பூசியின் விலை ஸ்பூட்னிக் வி அமெரிக்க மருந்து நிறுவனங்களான ஃபைசர் மற்றும் மாடர்னாவின் தடுப்பூசிகளைக் காட்டிலும் கணிசமாகக் குறைவாக இருக்கும்..!
COVID தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதில் தடுப்பூசிகள் (coronavirus vaccines) ஒரு முக்கிய பங்கை வகிக்கும் என்று "இப்போது உண்மையான நம்பிக்கை உள்ளது" என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் திங்களன்று பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
'தடுப்பூசி தேசியவாதத்திற்கு' எதிராக உலக சுகாதார அமைப்பு உலகிற்கு ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. தடுப்பூசிகளை உருவாக்கும் பணக்கார நாடுகள் தடுப்பூசியை தேசியமயமாக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று WHO எச்சரிக்கிறது!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.