Top 8 Weight Loss Tips With Fresh Juices: தொப்பை மற்றும் இடுப்பு கொழுப்பு அதிகரித்த பிறகு, அதைக் குறைப்பது மிகவும் கடினம் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் இந்த பிரச்சனைக்கு நிச்சயம் தீர்வு உண்டு
Weight Loss Tips: தவறான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை போன்ற பல காரணங்களால் உடல் பருமன் என்பது பெரும்பாலானோரின் பொதுவான பிரச்சனையாக உள்ளது என்றால் மிகையில்லை.
Weight Loss Tips: சப்பாத்தி என்பது நாம் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு. அதனை தயாரிக்க பொதுவாக கோதுமை பயன்படுத்தப்படும் நிலையில்,. கோதுமைக்கு பதிலாக, வேறு சில முழு தானிய மாவு பயன்படுத்துவது சிறந்த பலனைக் கொடுக்கும்.
நாம் உண்ணும் உணவை ஆற்றலாக மாற்றும் செயல்முறை வளர்சிதை மாற்றம் என்று அழைக்கப்படுகிறது. உடல் பருமனை குறைப்பதில் உணவு மற்றும் உடல் பயிற்சிகள் தவிர, உடலின் வளர்சிதை மாற்றம் முக்கிய பங்கு வகிக்கிறது.
How to Lose Weight: எடை அதிகரிப்பது உங்கள் வெளிப்புற அழகைக் கெடுப்பது மட்டுமல்லாமல், பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கச் செய்யும். இதற்கு ஒரு பானத்தின் உதவியுடன் குறுகிய காலத்தில் உடல் எடையை குறைக்கலாம். வாருங்கள் அதைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
Metabolism & Weight Loss: மெதுவான வளர்சிதை மாற்றம் உங்களை சோம்பலாக உணரச் செய்து எடையை அதிகரிக்கச் செய்யும். உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் சில உணவுகளை அறிந்து கொள்ளலாம்.
உடல் எடையை குறைப்பதில் கலோரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நிறைய கலோரிகளை எரிக்கும் திறன் கொண்ட உணவுகள் 'எதிர்மறை கலோரிகள்' (Negative Calories) எனப்படும்.
Weight Loss Tips: அதிகபட்ச கலோரிகளை எரிப்பதில் தான் உடல் எடையை குறைக்கும் மந்திரம் அடங்கி உள்ளது. கலோரிகளை அதிகம் எரிக்க நினைப்பவர்களுக்கு உடற்பயிற்சி தான் முதலில் ஞாபகம் வரும்.
பாதாம் எடை இழப்பிற்கு மிகவும் சிறந்தது என அறியப்படுகிறது. ஆனால் அதிக பட்ச பலனை பெற பாதாமை அப்படியே சாப்பிட வேண்டுமா அல்லது ஊறவைத்து சாப்பிட வேண்டுமா என்ற கேள்வி பலருக்கு எழலாம்.
வயதானால், குறிப்பாக 40 வயதிற்குப் பிறகு, உடலின் மெட்டபாலிசம் குறைந்து, எடை கூடுகிறது. எனவே, பலர், உடல் பருமனை கட்டுப்படுத்த கொழுப்பை எரிக்கும் சப்ளிமெண்ட்ஸ் எனப்படும் எடை இழப்பு மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள்.
Weight Loss Tips: கோடை காலம் உடல் எடையை குறைக்க சிறந்ததாக கருதப்படுகிறது. கொழுப்பைக் குறைக்க மக்கள் பல வழிகளைக் கடைப்பிடிக்கின்றனர். பலர் டயட் செய்கிறார்கள், சிலர் கடுமையான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். எனவே வெயில் காலத்தில் சிலவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் பருமனை எளிதில் குறைக்கலாம்.
உடல் எடையை குறைக்க நம்மிடம் உள்ள மிகவும் சக்திவாய்ந்த இயற்கையான ஆயுதம் உடற்பயிற்சி. தொப்பையைக் குறைக்க சிறந்த உடற்பயிற்சியான பிளாங்க் பயிற்சியை எளிதாக செய்யும் முறையை அறிந்து கொள்ளலாம்.
Yoga Therapy for Mental Health: உடலை பிட் ஆக வைத்திருக்க சில பயிற்சிகள் தேவைப்படுவது போல, மன ஆரோக்கியத்திற்கும் பயிற்சிகள் தேவை. உங்கள் குறிக்கோளை அடைய தடையாக இருக்கும் அனைத்தையும் நீக்க யோகா உளவியல் வழி வகுக்கும்.
Weight Loss Food: தற்காலத்தில் ஒவ்வொரு இரண்டாவது நபர் அதிகரித்து வரும் உடல் எடையால் சிரமப்படுகின்றனர். எனவே உடல் எடையைக் குறைக்க நீங்கள் எந்த மாதிரியான டயட்டைப் பின்பற்ற வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
புரோட்டீன் உடல் எடையை குறைக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், தசைகளை வலுவாக்குகிறது. எடை இழப்பை எளிதாக்குகிறது. உங்கள் உடலில் அதிக தசை இருந்தால், கொழுப்பை சேமிக்கும் வாய்ப்பு குறைவு.
Weight Loss Tips: இரவில், நாம் சாப்பிடுவது மற்றும் குடிப்பது பற்றி மிகவும் கவனக்குறைவாக இருக்கிறோம், இதனால் உடல் எடை கூடக் கூடும். எனவே நீங்கள் சில தவறுகளைத் தவிர்ப்பது இதற்கு சிறந்த தீர்வைத் தரும்.
இன்றைய கால கட்டத்தில், இதயம் தொடர்பான வியாதிகள் அதிகமாக வருவதால், உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை அனைவருமே ஓரளவுக்கு உணர்ந்துள்ளனர். குறிப்பாக, நடைபயிற்சி, இதய ஆரோக்கியமான சிறந்த பயிற்சியாக கருதப்படுகிறது,
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.