கடற்பாசி ( seaweed ) புரதம் நிறைந்த உணவுப் பொருள் என்பதோடு, அதனை மருந்து பொருளாகவும் பயன்படுத்தலாம். மேலும், அழகுசாதனப் பொருட்கள், ஆடைகள், உயிரி எரிபொருள்கள் மற்றும் மக்கும் பொருட்களிலும் பயன்படுத்தலாம்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் வாஷிங்டனில் ஒரு அரண்மனை வைத்திருக்கிறார். இந்த அரண்மனையின் சொத்து மதிப்பு 120 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் விரிவாக்கக் கொள்கைகளுக்கு உலகளவில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில் உள்ள சீன தூதரகத்தின் முன் இந்திய-அமெரிக்கர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
21 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவரின் சடலம் இந்தியானாவில் உள்ள ஒரு முதன்மை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஏரியில் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஈராக் தலைநகர் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில், அமெரிக்க படைகள் நடத்திய விமான தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் குத்ஸ் பிரிவு தளபதி ஜெனரல் காசிம் சுலைமானி உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளருக்கு போட்டியிடுபவர்களில் ஒருவரான துளசி கம்பார்ட், மத வெறுப்புணர்வால் காரணம் இன்றி ஊடகங்கள் தன்னை விமர்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்!
அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் அகதிகள் நுழைவதைத் தடுக்கும் வகையிலும், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புக்கு வழிவகை செய்யும் வகையிலும் எல்லை சுவர் எழுப்ப அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, கிறிஸ்துமஸை முன்னிட்டு சாண்டா கிலாஸாக வேடமணிந்து குழந்தைகள் மருத்துவ முகாமிற்கு சென்று இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.