நாட்டில் ஆன்லைனில் பணம் செலுத்தும் போக்கு கணிசமாக அதிகரித்துள்ளது. இப்போதெல்லாம் மக்கள் குறைந்த பணத்தைப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் பெரும்பாலான பரிவர்த்தனைகளை ஆன்லைன் ஊடகங்கள் மூலம் மட்டுமே செய்கிறார்கள்.
UPI Lite Limit Hike: பின் நம்பர் இல்லாமலும், இணையம் இல்லாமலும் Gpay, Phonepe போன்ற செயலிகள் மூலம் ரூ. 500 வரை பரிவர்த்தனை செய்யலாம் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட் முறையான யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI), இப்போது சர்வதேச பரிவர்த்தனைகளுக்குக் கிடைக்கிறது மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு (என்ஆர்ஐ) அணுகக்கூடியது. இது வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு வசதியாக உள்ளது.
UPI லைட்டின் பரிவர்த்தனை வரம்பை அதிகரிக்க இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆகஸ்ட் 10 அன்று முன்மொழிந்தது. ரிசர்வ் வங்கி, பயனர்களுக்கு அதிக வசதியைக் கொண்டு வரவும், ஆஃப்லைன் முறையில் UPI Lite-க்கான பரிவர்த்தனைக்கான கட்டண வரம்பை ரூ.200ல் இருந்து ரூ.500 ஆக அதிகரிக்க முன்வந்துள்ளது.
NPCI சமீபத்தில் ஒரு புதிய UPI அம்சத்தை அறிமுகப்படுத்தியது. அதாவது UPI Plugin அல்லது வணிகருக்கான எஸ்டிகே மூலம் செயலிகள் இல்லாமல் பணம் செலுத்தும் முறையை கொண்டு வந்துள்ளது. virtual payment சிஸ்டமான இதன் மூலம் எந்த செயலியின் உதவியும் இல்லாமல் பாதுகாப்பாக பணப் பரிமாற்றம் செய்யலாம்.
யூபிஐ (யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) பேமெண்ட்களைச் செய்வதன் மூலம், உங்கள் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பையும் சீராகச் செயல்படுத்துவதையும் உறுதிப்படுத்த பல முக்கியமான விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் அதே வேளையில், டிஜிட்டல் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், ஒரு சிறிய கவனக்குறைவு இருந்தால் கூட நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் பறிபோகும் நிலை ஏற்படலாம்.
68வது வங்கி தினத்தன்று, எஸ்பிஐ புதிய இன்டர்ஆப்பரபிள் கார்டுலெஸ் கேஷ் வித்ட்ராவல் (ICCW) அம்சங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இது பலருக்கும் மிகவும் பயன்னுள்ளதாக இருக்கும்.
இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில், UPI மூலம் கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை நடைபெற்றுகிறது. முக்கிய நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை ஆன்லைனில் பணப் பரிவர்த்தனை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் கார்டைப் பயன்படுத்தாமலேயே பாங்க் ஆப் பரோடா ஏடிஎம்மில் இருந்து யுபிஐ உதவியுடன் பணத்தை எடுக்க முடியும் என்று பேங்க் ஆஃப் பரோடா செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.