எனது அரசாங்கம் தான் வரும் ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் திட்டத்தை அறிமுகபடுத்தியது என ஐ.நா. மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!!
பாஜகவின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி, குலாம் காஷ்மீர் (PoK) வழக்கை ஐக்கிய நாடுகள் சபைக்கு ஜவஹர்லால் நேரு, அரசு சார்பாக அனுப்புவது மிகப்பெரிய தவறு என தெரிவித்துள்ளார்!
ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவு மாற்றப்பட்ட பின்னர் முதல் முறையாக, பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.
மோடி ஆட்சியில், ஐ.நா சபையில் லடாக் பற்றி பேசப்படுகிறது மகிழ்ச்சியளிக்கிறது என அத்தொகுதி எம்.பி பேசியுள்ளது சொந்த கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டுமாறு பாகிஸ்தான் வலியுறுத்திய நிலையில் சீனாவும் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த ஐ.நா சபையை கேட்டுக் கொண்டுள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவனான மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அழுத்தம் கொடுக்கப்படும் என ஃபிரான்ஸ் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கு இந்தியா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தேர்தலில் இந்தியா அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது..!
சுற்றுச்சூழல் பாதுகாப்பாக சர்வதேச அளவில் பங்காற்றியவர்களுக்காக சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’ விருது ஐநா வழங்கும். அந்த வகையில் தற்போது இந்த ‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’ விருது, பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.