ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு, வாக்கெடுப்பு நடைபெற்றது. ஐ.நாவின் தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும், சீனா உட்பட 11 நாடுகள் எதிராக வாக்களித்தனர்.
இந்திய அரசு, இலங்கையை ஆதரிக்கும் என்று இலங்கை வெளிவிவகாரத்துறைச் செயலாளர் ஜெயநாத் கொலம்பிகே நான்கு நாட்களுக்கு முன்பு கூறினார். அதேபோல இன்று, இந்திய அரசின் பிரதிநிதி வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் வெளிநடப்புச் செய்தார். இது ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த மன்னிக்க முடியாத பச்சை துரோகம் ஆகும் என வைகோ ஆவேசமாக கூறியுள்ளார்.
ஜாக் மாவின் பேச்சு சீன அரசாங்கத்தை கோபப்படுத்தியது. ஜாக் மாவின் விமர்சனங்களை கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரத்தின் மீதான தாக்குதல் என்று அக்கட்சி கருதியது.
ஆப்கானிஸ்தானின் (Afghanistan) பாமியனில் சந்தையில் நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் குறைந்தது 2 பேர் கொல்லப்பட்டனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
அங்குள்ள சிறைகளில் பல மர்ம அறைகள் இருப்பதாகவும், அங்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் மீண்டும் திரும்பி வருவதில்லை என்றும் முன்னாள் கைதிகள் கூறுகிறார்கள்.
தற்போது 42 தடுப்பு மருந்துகளுக்கான பரிசோதனைகள் மனிதர்கள் மீது செய்யப்பட்டு வருவதாகவும் அதில் 10 மருந்துகளின் சோதனை மூன்றாம் மற்றும் இறுதி கட்ட வெகுஜன சோதனையில் உள்ளன என்றும் WHO கூறுகிறது.
பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் (ECOSOC) ஒரு அமைப்பான ஐக்கிய நாடுகளின் பெண்கள் நிலைமை ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா தனக்கென ஒரு இடத்தை தற்போது தக்கவைத்துக் கொண்டுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி திங்கள்கிழமை தெரிவித்தார்.
"பூகம்பங்கள், சூறாவளிகள், எபோலா நெருக்கடி அல்லது வேறு எந்த இயற்கை நெருக்கடி அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட நெருக்கடி என எதுவாக இருந்தாலும், இந்தியா வேகம் மற்றும் ஒற்றுமையுடன் பதிலளித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு பெரும் அடியாக, ஐக்கிய நாடுகள் சபை வியாழக்கிழமை பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான TTP எனப்படும் தெஹ்ரிக்-இ தாலிபானின் பாகிஸ்தான் தலைவர் முப்தி நூர் வாலி மெஹ்சுட்டை உலக பயங்கரவாதியாக அறிவித்தது.
முழு அடைப்பு விதிகளை மீறுபவர்களைக் கட்டுப்படுத்துவது காவல்துறைக்கு தலைவலியாகிவிட்டது. சாலைகளில் வருபவர்களைக் கட்டுப்படுத்த நேரம் போதாது காவல்துறையினர் தவித்து வரும் நிலையில் சிறிய பாதைகளில் கூடி, மரங்களுக்கு அடியில் விளையாடும் மக்களுடன் தற்போது காவல்துறையினர் போராடி வருகின்றனர்.
ஒரு கோவிட் -19 தடுப்பூசியால் மட்டுமே "இயல்புநிலையை" மீண்டும் கொண்டு வர முடியும் என ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் புதன் அன்று தெரிவித்துள்ளார்.
அன்பு + பரஸ்பர மரியாதை + புரிந்துகொள்ளுதல் முக்கியம். மதவெறி என்பது ஒரு ஆபத்தான, வயதான பழைய விஷமாகும், அதற்கு எல்லைகள் எதுவும் தெரியாது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.