Vignesh Shivan Getting Trolled Talking About Ajith Kumar : இயக்குநர் விக்னேஷ் சிவன், சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அதில், அஜித் குறித்து பேசியிருக்கும் ஒரு வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.
Salem Lord Murugan Statue: சேலத்தில் கோயில் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட முருகன் சிலை குறித்து இணையத்தில் கடும் விமர்சனங்களை கிளம்பியதை அடுத்து அதுகுறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
Kangana Ranaut Latest News: சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என நடிகையும், பாஜக வேட்பாளருமான கங்கனா ரனாவத் கூறியதற்கு பல தரப்பில் இருந்து கேலிகள் வந்ததை தொடர்ந்து, அதற்கு புதிய விளக்கத்தை அவர் தற்போது தெரிவித்துள்ளார்.
Andhra Pradesh Woman Suicide For Trolls: ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பேசியதால் எல்லை மீறிய வகையில் தன்மீது நெட்டிசன்கள் கருத்து தெரிவித்ததால் மனமுடைந்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
நடிகை லட்சுமி மேனன் (Lakshmi Menon) ஐ யாரையாவது திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு வெளியேறுவது நல்லது என்று கூறிய ஒருவரை டிரோல் செய்ததற்க்கு செம்ம பதிலடி கொடுத்துள்ளார் அவர்.
குழந்தைகளுக்கு ராட்டினம் விளையாடுவது பிடிக்கும், ஆனால் தற்போது இணையத்தினை கலக்கி வரும் வீடியோ ஒன்றில் பெரிய குழந்தைகள் தங்களது காரினை கொண்டு ராட்டினம் விளையாடுவது வைரலாகி வருகின்றது!
உசைன் போல்ட் ஒரு சிறந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
சமீபத்தில் நடந்த போட்டியில் 100 மீட்டர் தூரத்தினை போல்ட் 9.95 நொடிகளில் கடந்து ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர். எனினும் அவர் மக்களின் மனதை வென்று பிரியா விடைபெற்றார்.
இதுகுறித்து ஸ்ரீலங்கா முன்நாள் கேப்டன் மகேலா ஜெயவர்த்தன ட்விட்டரில் பாராட்டினார். இவரை தொடர்ந்து ஜெயவர்த்தன-வின் ரசிகர் ஒருவர் மறுபதிவிட்டது இணையத்தில் தற்போது பரவி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.