ஏஆர்.எம் படத்திற்குப் பிறகு டோவினோ தாமஸ், த்ரிஷா, வினய் ராய் ஆகியோர் இணைந்து நடித்துள்ள IDENTITY திரைப்படத்திற்குப் பலரும் நல்ல வரவேற்பைப் பகிர்ந்து வருகின்றனர். இப்படம் 2025 வருடம் தொடக்கத்தில் இந்த வாரம் ஜனவரி 2 அன்று திரையரங்குகளில் வெளியானது.
த்ரிஷா பல படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் தன்னுடைய உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். த்ரிஷா இன்றும் இளமையாக இருப்பதற்கு இவர் கடைப்பிடிக்கும் உடற்பயிற்சி, உணவுப் பழக்கங்கள் மற்றும் ஓய்வு இவை அனைத்தும் த்ரிஷா எந்தவிதத்தில் செய்து வருகிறார் என்று இங்குப் பார்க்கலாம்.
1999 ஆம் ஆண்டில் முதன் முதலில் “மௌனம் பேசியதே” படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த த்ரிஷாவின் முதல் திரைத்துறை பயணத்தின் படிக்கலாக இவர் வாழ்க்கைக்கு அமைந்த படம். த்ரிஷா பிரபல நடிகர்களுடன் பல மொழிகளில் நடித்துப் பல விருதுகள் குவித்து சாதனைப்பெற்று சிங்கிலாக வாழ்ந்துவருகிறார்.
கோட் படத்தின் த்ரிஷாவின் மட்ட பாடல் இணையத்தில் வைரலானது. இது பல மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.இதைத்தொடர்ந்து அஜித் நடிக்க இருக்கும் குட் பேட் அக்லி படத்தில் த்ரிஷா அஜித்திற்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.இதனால் த்ரிஷா மீண்டும் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளார்.த்ரிஷாவின் லேடஸ்ட் அப்டேட் இதோ !
தக் லைஃப் , விடா முயற்சி , கோட் ஆகிய டாப் ஹீரோ திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை திரிஷாவின் "பிருந்தா" என்ற புதிய வெப் தொடரின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Trisha Krishnan With Her Mom Uma : நடிகை த்ரிஷா, அன்னையர் தினத்தை ஒட்டி தனது தாய்க்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படங்களை இங்கு பார்ப்போம்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் நடிகை த்ரிஷா, தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை பதிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Trisha Krishnan Net Worth 2024: 40 வயதிலும் பிசியாக முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வரும் நடிகை திரிஷாவின் மொத்த சொத்து மதிப்பு பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
Actress Trisha Send Lawyer Notice to ADMK AV Raju : முன்னாள் அதிமுக சேலம் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜுவுக்கு நடிகை த்ரிஷா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
Actress Trisha Krishnan Kuvathur Controversy: தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா, பெரிய நடிகையாக உதிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
நடிகை த்ரிஷா, விஜய், அஜித், கமல்ஹாசன், மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்களுடன் நடித்துவரும் நிலையில் தற்போது பாலிவுட் பிரபலம் ஒருவருடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Trisha Krishnan Net Worth 2024: 40 வயதிலும் பிசியாக முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வரும் நடிகை திரிஷாவின் மொத்த சொத்து மதிப்பு பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
Trisha Krishnan: அழகிய முகம், அள்ளும் சிரிப்பு, நேரான பார்வை, பூரிக்க வைக்கும் முகபாவம் என பல சிறப்புகளோடு தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களை ஆட்சி செய்கிறார் திரிஷா என்னும் தேவதை!!
Trisha Caste Issue: நடிகை திரிஷா பட பிரமோஷனுக்கு அளித்த பேட்டியில் தனது சாதிப்பெயரை வெளிப்படையாக கூறியதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இணையத்தில் திரிஷாவுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் கருத்து போர் நடக்கிறது.
Queen of Hearts: திரிஷாவின் 20 ஆண்டுகால ஹீரோயின் வெற்றிப் பயணம் மேலும் பல ஆண்டுகள் தொடர வேண்டும் என்பதே அனைவரது விரும்பம். அன்றும், இன்றும், என்றும் என திரிஷா என்றுமே ரசிகர்களின் மனதில் ஆளுமை செய்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.