Duleep Trophy 2024: பெரிதும் எதிர்பார்க்கப்படும் துலிப் டிராபியில் இடம்பெற்றுள்ள நான்கு அணிகள் குறித்தும், அதில் எந்த அணி பலமாக தோற்றமளிக்கிறது என்பதையும் இதில் விரிவாக காணலாம்.
Suryakumar Yadav Injury: சூர்யகுமார் யாதவ் தற்போது காயத்தால் அவதிப்பட்டு வருவதால், துலிப் டிராபி மட்டுமின்றி இந்திய அணியின் எதிர்வரும் தொடர்களில் பங்கேற்பதும் சந்தேகத்திற்கு இடமாகி உள்ளது.
Team India: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற புஜாரா, ரஹானே ஆகியோர் இடங்களில் இந்த 2 இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.
புச்சி பாபு தொடரில் சூர்ய குமார் யாதவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அடுத்த மாதம் நடைபெற உள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
PAK vs BAN: வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தான் அணி முதல்முறையாக தோல்வியடைந்ததற்கு பின்னணியில் இந்திய அணி இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா... அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Latest Cricket News: இந்திய அணியில் நட்சத்திர வீரரான கேஎல் ராகுல், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து அதன்பின் அந்த பதிவை நீக்கியதாக கூறப்படுகிறது. இது உண்மையா என்பது குறித்து இங்கு காணலாம்.
Border-Gavaskar Trophy 2024: இந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
IND vs BAN Test Series: இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் அடுத்த செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் நிலையில், அதில் யார் யாருக்கு வாய்ப்பு என்ற கணிப்பை இங்கு காணலாம்.
Team India: இந்திய அணியின் பேட்டிங்கில் தென்படும் பலவீனம் குறித்து உதவிப் பயிற்சியாளர்களுள் ஒருவர் பொதுவெளியில் பேசியிருக்கிறார். அதில் இருந்து இந்திய அணி பாடம் கற்றுக்கொள்ளுமா...?
Team India: இனி இந்த விக்கெட் கீப்பர் பேட்டர் ஐபிஎல் தொடருக்கு தயாராக வேண்டும் என்றும் அவருக்கு இந்திய அணியில் இடமே இல்லை எனவும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் பகீரங்கமாக தெரிவித்துள்ளார்.
Duleep Trophy 2024: துலிப் டிராபியில் பலம் வாய்ந்த அணியாக திகழும் சுப்மான் கில் தலைமையிலான ஏ அணியின் முதன்மையான பிளேயிங் லெவனில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை இங்கு காணலாம்.
India National Cricket Team: துலிப் டிராபியில் ஷமி இடம்பிடிக்காத சூழலில், தற்போது இந்த 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மீது அதிக கவனம் குவிந்துள்ளது. இவர்கள் முதல்முறையாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க பிரகாசமான வாய்ப்புள்ளது.
Team India Bowling Coach: இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் மார்னே மார்கல் (Morne Morkel) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Duleep Trophy 2024: ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட இந்திய அணியின் (Team India) சீனியர்கள் துலிப் டிராபி தொடரில் விளையாடுவார்கள் என தகவல் கூறப்படும் நிலையில், இந்த வீரருக்கு மட்டும் பிசிசிஐ ஓய்வளித்துள்ளது.
சமீபத்தில் இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துள்ள இந்திய அணி ஒரு மாதம் ஓய்விற்கு பிறகு செப்டம்பர் முதல் மீண்டும் விளையாட உள்ளது. 2024-25 சீசனில் இந்திய அணி விளையாட உள்ள போட்டிகள் பற்றி பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.