IND vs BAN: வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூர் நகரில் நடைபெற உள்ள நிலையில், அந்த மைதானத்தின் ஆடுகளங்கள் குறித்தும், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்தும் இங்கு காணலாம்.
IND vs BAN: வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இந்திய அணிக்கு 6 விக்கெட்டுகள் தேவை என்ற நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் சற்று முன்னதாகவே நிறுத்தப்பட்டது.
IND vs BAN 1st Test: இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இந்த போட்டிகளை எங்கு, எப்போது காணலாம் என்பது குறித்து இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
India's playing XI for 1st Test: இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
Team India: சென்னை டெஸ்ட் போட்டியை முன்னிட்டு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இன்று செய்தியாளர்களை சந்தித்த நிலையில், அதில் கேஎல் ராகுல் குறித்தும் பேசியிருந்தார்.
IND vs BAN: சென்னையில் நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜை விட இந்த வேகப்பந்துவீச்சாளருக்குதான் பிளேயிங் லெவனில் இடம்பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
IND vs BAN 1st Test: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு இடத்திற்கு மூன்று வீரர்கள் முட்டிமோதி வருகின்றனர். அதுகுறித்து இங்கு சற்று விரிவாக காணலாம்.
வரும் வெள்ளிக்கிழமை பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பு, மோர்னே மோர்கல் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பொறுப்பேற்று கொண்டார்.
Chennai Chepauk Test Matches Stats: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில், அதிகபட்ச ரன்களை அடித்த டாப் 7 வீரர்களை இங்கு காணலாம்.
Team India: இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பந்த பட்டியலில் இருந்து இளம் வீரரான இஷான் கிஷனை பிசிசிஐ தூக்கிய நிலையில், தற்போது துலீப் டிராபியின் அவர் விளையாடிய முதல் இன்னிங்ஸிலேயே சதம் அடித்து மிரட்டி உள்ளார்.
IND vs BAN Test Series: சென்னையில் நடைபெற உள்ள முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இந்த 3 வங்கதேச வீரர்களிடம் அதிகம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த 3 வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.
IND vs BAN 1st Test: சென்னையில் நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு வங்கதேச அணி ஒரு அசத்தல் வியூகத்துடன் வர உள்ளது. அதுகுறித்து இதில் விரிவாக காணலாம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா முதலிடத்தை நிலைநிறுத்த விரும்பினால், பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானது.
India National Cricket Team: வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் சீனியர் என்பதால் பிளேயிங் லெவனில் இடம்கிடைப்பது உறுதி. ஆனால், இந்த 2 இரண்டு இளம் வீரர்களில் ஒருவர் மட்டுமே வாய்ப்பை பெறுவார் எனலாம்.
India Squad For 1st Test vs Bangladesh: பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை.
IND vs BAN 1st Test: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. விராட் கோலி, ரிஷப் பந்த், பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
Shubman Gill: துலிப் டிராபி தொடரில் தற்போது மற்றும் ஒருமுறை சுப்மான் கில்லின் பெரிய பலவீனம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.