Income Tax:வரி செலுத்துவோர்/தொழிலதிபர்களுக்கு TDS/TCS பிடித்தம் தொடர்பாக அரசாங்கம் பெரிய நிவாரணத்தை வழங்கியுள்ளது. PAN செயலிழப்பு தொடர்பாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
AI In Tax Calculation : AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் விற்பனை வரி கணக்கீடு உட்பட வரி விவகாரங்கள் கணக்கிடப்பட்டால் எப்படி இருக்கும்?
2023-24 நிதியாண்டு இன்றுடன் முடிவடையும் நிலையில், வரி செலுத்துவோருக்கு மார்ச் 31 ஒரு முக்கியமான தேதியாக உள்ளது. இந்த தேதிக்குள் சில முக்கியமான பணிகளை முடிக்க வேண்டும்.
Major Tasks To Complete Before March 31: புதுப்பிக்கப்பட்ட வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வது, வரி சேமிப்பு முதலீடுகளைச் செய்வது, FASTag இன் KYC விவரங்களைப் பூர்த்தி செய்வது, சிறு சேமிப்புத் திட்டத்தில் குறைந்தபட்ச டெபாசிட் செய்வது என நீங்கள் இன்னும் சில நாட்களில் செய்து முடிக்க வேண்டிய சில முக்கியமான பணிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Employee Provident Fund: ஐந்தாண்டுகளுக்கு முன் பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்க டிடிஎஸ் விதிக்கப்படுகிறது... PF திரும்பப் பெறுவதற்கான வரிவிதிப்பு என்ன?
EPFO Update: இபிஎஃப் -இல் வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு கோரலாம். ஐந்தாண்டுகளுக்கு முன் பிஎஃப் கணக்கிலிருந்து (PF Account) பணம் எடுக்க டிடிஎஸ் விதிக்கப்படுகிறது.
IT Sent Notices To Property Buyers: வருமான வரிச் சட்டத்தின்படி, 50 லட்சம் அல்லது அதற்கு மேல் சொத்து வாங்குபவர்கள் மத்திய அரசுக்கு 1 சதவீத டிடிஎஸ் செலுத்த வேண்டும். வாங்குபவரின் ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு இணைக்கப்படவில்லை என்றால், அவர்கள் 1 சதவீதத்திற்கு பதிலாக 20 சதவீத டிடிஎஸ் செலுத்த வேண்டும்
Post Office Scheme: மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டத்திற்கான மூலத்தில் கழிக்கப்பட்ட வரி (டிடிஎஸ்) விதியை அறிவித்துள்ளது.
TDS மற்றும் TCS தொடர்பாக வரி செலுத்துவோர் மத்தியில் அடிக்கடி குழப்பம் நிலவுகிறது. இவை இரண்டும் வெவ்வேறு வரி வசூலிக்கும் முறைகள். ஆனால் இரண்டிலுமே ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
TDS refund: ஊழியரது சம்பளத்திலிருந்து டிடிஎஸ் வரி வடிவில் கழிக்கப்பட்ட குறிப்பிட்ட தொகையினை, அந்த ஊழியர் சார்பாக அவரது முதலாளி அரசாங்கத்திடம் டெபாசிட் செய்வார்.
Income Tax Due Dates in May 2023: வரி செலுத்துவது தொடர்பான முக்கிய தேதிகளை அறிந்துகொள்வது, வரி செலுத்துவோர் வரிச் சட்டங்களுக்கு இணங்கவும், நிதி மற்றும் சட்டரீதியான விளைவுகளைத் தவிர்க்கவும், அவர்களின் நிதிகளை திறம்பட நிர்வகிக்கவும் பெரும் உதவியாக இருந்து வருகிறது.
ஒரு நபர் தனது வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்க முடியும்? பணத்தின் மீதான வரியின் விதிகள் என்ன? கணிசமான அளவு பணம் இருப்பதை வரி அதிகாரிகள் கண்டறிந்தால் என்ன செய்வது? உள்ளிட்ட வருமான வரித் துறை சார்ந்த ஒவ்வொரு விதிமுறைகளின் விவரத்தையும் இங்கே காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.