BSNL Join Hands With TATA : பிஎஸ்என்எல்-இல் டாடா 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதால், இனிமேல் நெட்வொர்க் ராக்கெட் வேகத்தில் கிடைக்கும்.... காரணத்தைத் தெரிந்துக் கொள்வோம்..
Income Tax:வரி செலுத்துவோர்/தொழிலதிபர்களுக்கு TDS/TCS பிடித்தம் தொடர்பாக அரசாங்கம் பெரிய நிவாரணத்தை வழங்கியுள்ளது. PAN செயலிழப்பு தொடர்பாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Income Tax Return: 2022-23 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31, 2023 ஆகும். அபராதத்தைத் தவிர்க்க, உங்கள் ஐடிஆரை சரியான நேரத்தில் தாக்கல் செய்வது முக்கியம்.
TCS No Layoffs Only Appraisal: மார்ச் மாதம் தொடங்கவிருக்கும் நிலையில், ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘அப்ரைசல்’ நேரம் வந்து விட்டது. டிசிஎஸ் முந்தைய ஆண்டுகளைப் போலவே உயர்வை அறிவிக்க உள்ளது
ஒரு நிதியாண்டில் வரி விலக்கு (டிடிஎஸ்) மற்றும் வரி வசூல் (டிசிஎஸ்) ரூ.25,000 அல்லது அதற்கு மேல் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஐடிஆர் தாக்கல் செய்வது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Income Tax Rules Change: ஏப்ரல் 1, 2021 முதல், வருமான வரி தொடர்பான பல விதிகள் மாற்றப்படும். இந்த மாற்றங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Union Finance Minister Nirmala Sitharaman) 2021 பட்ஜெட்டில் அறிவித்தார்.
அக்டோபர் 1 முதல், நாடு முழுவதும் பல மாற்றங்கள் நடைபெறுகின்றன, அவற்றால் மக்களுக்கு நிதி ரீதியான பாதிப்புகள் ஏற்படும். உஜ்வாலா இணைப்பு இலவசமாக வழங்குவது நிறுத்தப்படும், தொலைகாட்சிய்யின் விலைகள் அதிகரிக்கிறது. வரி விதிகளில் மாற்றங்கள் இருக்கும். இதுபோன்ற பல மாற்றங்கள் பற்றிய விரிவான தகவல்கள்...
வரி செலுத்துவோரின் வசதிக்காக வருமான வரித் துறை, திங்கள்கிழமை (ஜூலை 20, 2020) முதல், தானாக முன்வந்து வருமான வரி விதிமுறைகளைப் பின்பற்றுவது குறித்த மின் பிரச்சாரத்தைத் தொடங்குகிறது.
உலகளாவிய பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ள COVID-19 தொற்றுநோயால் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை தலைகீழாக நிற்கும் இந்த நேரத்தில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) இந்த முறை எந்த சம்பள உயர்வையும் வழங்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.