Elon Musk announces Blue tick Charges: ட்விட்டரின் புதிய உரிமையாளரான எலோன் மஸ்க், மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் ப்ளூ டிக்களைப் பெற மாதத்திற்கு $8 வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளார். டிவிட்டர் கணக்கு சரிபார்க்கப்பட்டதை நீல நிற டிக் குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
யானைகளும் நம்மைப் போலவே எண்ணங்கள், ஆழமான உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை அனுபவிக்கும் திறன் கொண்டவை. சேட்டை செய்யும் யானைகளையும் குட்டி யானைகளையும் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தான்.
பாம்பு காதல் செய்யும் வைரல் வீடியோ: இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன.
குட்டி யானைகளைப் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தான். ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருக்கும் குட்டி யானைகள் என்ன செய்தாலும் அவை ரசிக்கத் தகுந்ததாகவே இருக்கும்.
ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்க ஒப்பந்தம் போட்டிருந்த எலான் மஸ்க், அதில் தன்னிடம் இருக்கும் பணத்தில் இருந்து $15 பில்லியனுக்கு மேல் செலுத்த வேண்டாம் என்று திட்டமிட்டிருந்தார்.
கருநாகம் என்பது மிகவும் ஆபத்தான, அதிக விஷம் கொண்ட பாம்பாக கருதப்படுகிறது. இருப்பினும், பாம்பை அச்சமில்லாமல் எதிர் கொண்டு தாக்கும் விலங்குகளும் இருக்கத் தான் செய்கின்றன.
கூடலூர் அருகே பச்சை பசேலென இருக்கும் தேயிலைத் தோட்டத்தில் கருமையான நிறத்துடன் யானை எழுந்து நின்று தும்பிக்கையை தூக்கி நிற்கும் காட்சி வைரலாகி ரசிக்க வைத்து வருகிறது.
சமூக வலைதளத்தில் பெண்களை தவறாக, ஆபாசமாக சித்தரிப்பவர்கள், கோடிக்கணக்கான ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டி இருக்கும், அதோடு வழக்கையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்
சமூக ஊடகத்தில் பகிரப்படும் வீடியோக்கள் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன.
வைரல் வீடியோ: வைரலான வீடியோவில் முயல் ஒன்று தண்ணீருக்குள் கூலாக நீந்துவதைக் காணலாம். இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகள் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.