Shani Vakri 2023: சனி கிரகம் அனைத்து கிரகங்களிலும் மெதுவாக நகரும் கிரகமாக கருதப்படுகிறது. 2023ஆம் ஆண்டு தொடக்கத்தில் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி ஜனவரி 17ஆம் தேதியே 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் சனி பெயர்ச்சி அடைந்தார். தற்போது ஜூன் 17ஆம் தேதி கும்ப ராசியில் சனிபகவான் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு அதன் பலன் தெரியும்.
Shani Vakri 2023: ஜூன் 17 ஆம் தேதி கும்ப ராசியில் சனி வக்ர பெயர்ச்சி அடைந்து நவம்பர் 04 ஆம் தேதி வரை இதே நிலையில் தான் இருப்பார். இதனால் எந்தெந்த ராசிகளுக்கு அதீத பயண வரவு உண்டாகும், எந்தெந்த ராசிகளுக்கு நஷ்டம் ஏற்படப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
நீதியின் கடவுளாக இருக்கும் சனி பகவான், கோபத்தின் மறு உருவமாகவும் பார்க்கப்படுகிறார். யாருடைய செயல்கள் நல்லதாகக் கருதப்படவில்லையோ சனி பகவான் நிச்சயம் மீது கோபம் கொள்கிறார்.
Shani Vakri 2023: ஜூன் 17, 2023 அன்று, கும்ப ராசியில் இருக்கும் சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடைகிறார், இது நாட்டையும் உலகையும் பாதிக்கும். எனவே வக்ர சனியின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Shami Plant Remedies: வன்னி மரத்தின் சில பரிகாரங்கள் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது, அதைச் செய்வதன் மூலம் ஒரு நபரின் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சினைகள் மற்றும் தடைகள் நீங்கி மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு மற்றும் செல்வம் பெருகும்.
Shani Jayanti 2023: சனி ஜெயந்தி 5 ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியை பரிசாக தரும். நாளை, மே 19 முதல் இவர்களின் வாழ்க்கையில் நல்ல நாட்கள் தொடங்கும், மேலும் ஏராளமான செல்வத்தையும் வெற்றியையும் பெறலாம்.
Shani Vakri 2023 Dates: நீதியின் கடவுளான சனி, தனது ராசியான கும்பத்தில் பெயர்ச்சி அடைந்தார் மற்றும் ஜூன் 17 முதல் வக்ர நிலையில் இருப்பார். சனியின் வக்ர பெயர்ச்சி சிலருக்கு பலமான பலன்களையும் பெரும் வெற்றியையும் தரும்.
Shani Dev: சனி கடவுளை வணங்கும்போது, நமது கண்கள் கீழே இருக்க வேண்டும், சனி பகவானின் கண்களை நாம் நேராக தொடர்பு கொள்வதன் மூலம், சனி தேவனின் தீய கண் நம் மீது விழ நேரிடும், இதனால் பல பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
Shani Dev Remedies: சனி பகவான் தண்டனையைத் தவிர்க்கவும், அவரின் கோபத்திற்கு ஆளாகாமல் இருக்கவும் ஒரு நபர் என்ன செய்யக்கூடாது என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Shani Vakri 2023: சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ரம் அடைவார். சனியின் வக்ர பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மறுபுறம், 3 ராசிக்காரர்களுக்கு அதிரடி வெற்றி கிடைக்கும்.
Saturn in sathayam Nakshatram: வேத ஜோதிடத்தில் சனி கிரகத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. அதேபோல் கும்பம் மற்றும் மகர ராசியின் அதிபதியாக சனி கருதப்படுகிறார். மேலும் பூசம், அனுஷம், உத்திராடம் நட்சத்திரங்களின் அதிபதி சனி ஆவார்.
Shani Dev: கும்ப ராசியில் வசிக்கும் சனி இந்த நேரத்தில் மூன்றாம் பார்வை 25 சதவீத பலன்களை மட்டுமே தரும். சனியின் மூன்றாம் பார்வை சில ராசிக்காரர்களுக்கு சிரமத்தை கொடுக்கும். இந்த ராசிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Grahan Yog 2023: சூரியன் எப்போதும் மேஷ ராசியில் வலுப்பெற்று சுப பலன்களைத் தந்தாலும் இம்முறை நிலைமை சற்று வித்தியாசமானது. உண்மையில், ராகு கிரகம் ஏற்கனவே மேஷத்தில் அமர்ந்திருக்கிறது. இவ்வாறான நிலையில் இரண்டு கிரகங்களும் இருப்பது கிரகண யோகத்தை உருவாக்குகிறது. இந்த இணைப்பில் சனிக்கு எதிர்மறை அம்சமும் இருக்கும்.
Shani Gochar 2023: ஜோதிடத்தின்படி, சனிபகவானின் பத்தாம் இடத்துப் பார்வை சில ராசிகளில் ஆரம்பித்துவிட்டது. இதன் போது 3 ராசிக்காரர்களுக்கு செல்வச் செழிப்பும், முன்னேற்றமும் உண்டாகும்.
ஜாதகத்தில் சனி தசை: சனி பகவான் எல்லா மக்களுக்கும் தொல்லை தருவதில்லை. சில ராசிக்காரர்களுக்குச் சனியின் சிறப்புப் பலன்கள் உண்டு. உங்கள் வாழ்க்கையில் சனியின் ஆசீர்வாதத்தைப் பெறுகிறீர்களா என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Shani Gochar 2023: சனி ராசியை மாற்றும் போதெல்லாம், அது 12 ராசிகளையும் பாதிக்கிறது. திருக்கணித பஞ்சாங்கத்தின் படி ஜனவரி 2023 இல், சனி பெயர்ச்சி கும்பத்தில் நடந்தது. அதன்படி சனி பகவான் 2025 வரை கும்ப ராசியில் தான் வாசிப்பார், இதனால் 3 ராசிக்காரர்களுக்கு கடுமையான தொல்லைகள் ஏற்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.