Saturn Transit in Kumbh 2023: சனி தனது ராசியை மாற்றி அஸ்தமிப்பதால், சனியின் கெடுபலன்களில் இருந்து தப்பிக்கும் சில ராசிகளுக்கு சுக்ர தசை அடிக்கும். பணம் வந்து கொட்டும்
சனி பகவான் ஜனவரி 30 அன்று அஸ்தமிக்க போகிறார் என்பதால், இந்த 5 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்ட காலம் தொடங்குகிறது. உடனடியாக அந்த ராசிகள் தவிர்க்க இந்த நடவடிக்கைகளை தெரிந்து கொள்வது அவசியம்.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பெயர்ச்சி அடைந்துள்ள சனி பகவான், எந்த ராசிக்கு என்ன சனியாக வர உள்ளார். அதனால் எந்த ராசியினர் சுப மற்றும் அசுப பலன்கள் அதிகம் பெறுவார்கள் என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனிப் பெயர்ச்சி நேற்று நிகழ்ந்துள்ளது. சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்ச்சி அடைந்தார். வாக்கிய பஞ்சாங்கப்படி வருகிற மார்ச் மாதம் 29ம் தேதி சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார்.
Sani Peyarchi 2023 Thirunallar Temple: திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் 2023 டிசம்பரில் தான் சனிப்பெயர்ச்சி விழா என்று துல்லியமாக திருநள்ளாறு தேவஸ்தான நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Saturn Transit Today: சனி பெயர்ச்சி 2023 இன்று மாலை மகர ராசியில் உள்ள அவிட்டம் நட்சத்திரம் 2ம் பாதத்திலிருந்து, கும்ப ராசியில் உள்ள அவிட்டம் நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார். எனவே எந்தெந்த ராசியினருக்கெல்லாம் சனி பகவான் சிரமத்தை தர உள்ளார். எந்த விஷயங்களில் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
Shani Gochar 2023: சனி பெயர்ச்சி 2023 ஜனவரி 17ம் தேதி நடக்க உள்ளது. சனி மகர ராசியில் உள்ள அவிட்டம் நட்சத்திரம் 2ம் பாதத்திலிருந்து, கும்ப ராசியில் உள்ள அவிட்டம் நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார். இதனால் எந்த ராசிக்காரர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
Saturn Transit 2023: சனிபகவான் நாளை ராசி மாறப் போகிறார். ஜனவரி 17 ஆம் தேதி கும்பத்தில் சனிப் பெயர்ச்சி நடக்க உள்ளது. இதனால் சிலருக்கு கஷ்ட காலம் தொடங்கும்.
சனிப் பெயர்ச்சி 2023: 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பட்டத்தில் பெயர்ச்சியாகப் போகிறார். இந்த பெயரச்சி இரவு 08:02 மணிக்கு நிகழ உள்ளது. சனியின் ராசி மாற்றம் சில ராசிகளுக்கு தொழில், வேலை, திருமணம், காதல், குழந்தைகள், கல்வி, ஆரோக்கியம் போன்றவற்றில் நல்ல அல்லது கெட்ட பலன்களைத் தரும். எனவே மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு இந்தப் பெயர்ச்சி எப்படிப் பட்ட பலனைத் தரும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Shani Dev: சனிக்கிழமையன்று செய்யப்படும் இந்த உறுதியான நடவடிக்கைகளால் சனி பகவான் மகிழ்ச்சியடைந்து, எல்லா பிரச்சனைகளில் இருந்தும் உங்களை விடுவித்துவிடுவார். மேலும் உங்கள் வீட்டை செல்வம் அலங்கரிக்கும்.
Saturn Transit 2023: சனிபகவான் அடுத்த வாரம் ராசி மாறப் போகிறார். ஜனவரி 17 ஆம் தேதி கும்பத்தில் சனிப் பெயர்ச்சி நடக்க உள்ளது. இதனால் சிலருக்கு கஷ்ட காலம் தொடங்கும்.
ஒரு வாரத்திற்குப் பிறகு, 2023ஆம் ஆண்டு புத்தாண்டு வரப் போகிறது. அதன்படி சிலருக்கு, மகிழ்ச்சியாகவும், சிலருக்கு துக்கமாகவும் புத்தாண்டு அமையும். அந்தவகையில் வருகிற ஜனவரி 17 ஆம் சனி கும்ப ராசியில் இடப் பெயர்ச்சியாகுவதால் 12 ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். சனியின் இந்த சஞ்சாரம் விபரீத ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் 3 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன.
சனி பகவானின் கோபத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், தவறுதலாக கூட இந்த 5 விஷயங்களை சனிக்கிழமைகளில் செய்ய வேண்டாம். ஒருவேளை செய்ய நேர்ந்தால் சனி பகவானின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.
அடுத்த மாதம் அதாவது அக்டோபரில், சனி மார்கியாகப் போகிறார். இதன் போது 'அகண்ட சாம்ராஜ்ய யோகம்' உருவாகி வருகிறது. இந்த சுப யோகத்தின் பலன் மூன்று ராசிகளில் இருக்கும்.
சனி பகவான் கர்மாவை அளிப்பவர் என்று கூறப்படுகிறது. சனி பகவான் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குகிறார். இருப்பினும், ஏழரை சனியின் மகாதசையின் பெயரைக் கேட்டால் மக்கள் பீதி அடைகிறார்கள்.
சனி பகவான் எப்பொழுதும் அவரவர் கர்மவினைக்கு ஏற்ப பலன்களை தருகிறார். ஜோதிடத்தின்படி, சனி பகவான் மகர ராசியில் சஞ்சரித்து, அக்டோபர் 23 அன்று சனி மார்கியாக மாறுகிறார். சனி வக்ர நிலையில் சஞ்சாரத்தால் சில ராசிகளில் சனிப்பெயர்ச்சி ஏற்படும். இருப்பினும் சில ராசிக்காரர்களுக்கு இந்த காலக்கட்டத்தில் சுப்பலன் உண்டாகி விரைவில் நிவாரணம் கிடைக்கப் போகிறது. அந்த ராசிக்காரர்கள் யார் என்பதை பார்ப்போம்.
Shani Margi 2022: ஜூன் 5 ஆம் தேதி, சனி மார்கி நிலையில் சஞ்சரித்து 141 நாட்கள் இருக்கப் போகிறார். சனி சஞ்சரித்தவுடன் பல ராசிக்காரர்களுக்கு பெரும் நிவாரணம் கிடைக்கப் போகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.