சென்னை விமான சாகச நிகழ்ச்சியின்போது, ஏற்பட்ட உயிர்சேதம் மிகவும் வருத்தத்துக்குரியது என தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முறையான பாதுகாப்பு கொடுக்க தவறிய திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
Selvaperundhagai, Tamil Nadu Congress Leader : தேசியக்கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லையென்பதை பார்க்கும்போது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கவலையளிக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெறும் உலக கோப்பை போட்டிக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அகமதாபாத் மைதானத்தில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வங்கி அலெர்ட், ஓடிபி மற்றும் யுஆர்எல் போன்றவை குறுஞ்செய்தில் அனுப்பி, அதனை கிளிக் செய்பவர்களிடம் மோசடி வேலையை காட்டுகிறது சைபர் கிரைம் கும்பல். இதில் சிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? என்பதை பார்ப்போம்.
க்யூஆர் குறியீட்டின் உதவியுடன் ஒரு மொபைலில் இருந்து மற்றொரு மொபைலுக்கு இ-சிம் மாற்றும் புதிய இ-சிம் பரிமாற்ற முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. அதன் வெளியீட்டு தேதி மற்றும் காலக்கெடு இன்னும் கூறப்படவில்லை.
வாட்ஸ்அப் நிறுவனம் யூசர்களுக்கு புது அப்டேட்டை கொண்டு வந்திருக்கிறது. வாடிக்கையாளராகிய நீங்கள் உங்கள் ஸ்கிரீனை விரும்பும் நபர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
செயற்கை நுண்ணறிவு காலத்தில் உங்களுக்கே தெரியாமல் உங்கள் மொபைல் எண் மோசடியில் சிக்க அதிக வாய்ப்பு இருப்பதால், அதில் இருந்து நீங்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
ஏஐ தொழில்நுட்பத்தில் டீப் பேக் என்பது பலரையும் அச்சுறுத்தக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யாரை வேண்டுமானாலும் சமூக விரோத குற்றச் செயல்களில் சிக்க வைக்கவும், ஆபாச வீடியோக்களில் சித்தரிக்கவும் முடியும்
Private Armies: ராணுவம் தொடர்பான செய்திகளை அடிக்கடி கேட்கிறோம். ஆனால், உலகில் 'வாக்னர்' போன்ற பல ஆபத்தான தனியார் படைகள் உள்ளன, அவற்றின் வேலை என்ன, எவ்வளவு சக்தி?
ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் ஏஐ தொழில்நுட்பமாக டெக் உலகம் மாறிக் கொண்டு வருவதால், இனி பாஸ்வேர்டுகளுக்கு பாதுகாப்பில்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இதனால், பாஸ்வேர்டுகளுக்கு பதிலாக பாஸ்கீக்களை பயன்படுத்துவது சிறந்து என்கின்றனர் டெக் வல்லுநர்கள்.
Storming High Security Green Zone of Baghdad: பாக்தாத் நகரில் மதகுரு மொக்தாதா சதரின் ஆதரவாளர்கள் அதிஉயர் பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைந்து இராக் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டதால் சலசலப்பு...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.