Public Provident Fund: அரசாங்கம் நடத்தும் இந்த முதலீட்டு திட்டத்தில் குறைந்தபட்சமாக வெறும் 500 ரூபாயிலிருந்து முதலீட்டை துவக்கலாம். இதற்கான அதிகபட்ச வரம்பு 1.5 லட்சம் ரூபாய் ஆகும்.
இந்தியா விடுதலையாகி இத்தனை ஆண்டுகள் கழித்தும் பண சுதந்திரம் மட்டும் பலருக்கும் வாய்க்காமல் இருக்கிறது. அதற்கு திட்டமிட்டு சில விஷயங்களை செய்தால் குறிப்பிட்ட ஆண்டுகளில் நிதி சுதந்திரம் கிடைத்து எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
Savings And Investment Tips: நீண்ட கால லட்சியங்கள், கனவுகளை உடையவர்களா நீங்கள். அந்த வகையில், தினமும் 100 ரூபாயை சேமித்து வைப்பதன் மூலம் சில வருடங்களிலேயே நீங்கள் அந்த கனவை அடையலாம். அதுகுறித்து இதில் காண்போம்.
NRI PPF Account: வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்தியாவில் முதலீடுகளை செய்யலாம் என்றாலும், அவர்கள் பிபிஎஃப் கணக்கு தொடங்க முடியுமா? முடியும் ஆனால் முடியாது! விளக்கத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்
இன்றைய உலகில் கோடிஸ்வரன் ஆக வேண்டும் என்பது பலருடைய கனவாக இருக்கும். கோடீஸ்வரராவதற்கு வெவ்வேறு திட்டங்களில் முதலீடு செய்ய எல்லோரும் நினைக்கிறார்கள். கோடீஸ்வரர் ஆவது கடினம் அல்ல. இதற்கு வழக்கமான முதலீடு (Investment) மற்றும் நல்ல சேமிப்பு (Saving) தேவை. இதுபோன்ற ஒரு Investement பற்றி இங்கே காண்போம்.
''சிறுகக் கட்டி பெருக வாழ்'' என்பது முதுமொழி. இந்த முதுமொழிக்கு என்பதற்கு ஏற்ப எந்த தபால் நிலைய திட்டங்களில் முதலீடு செய்தால் எளிதாக கோடீஸ்வரராக முடியும் தெரியுமா?
கோடீஸ்வரராக மாற நீண்ட காலம் முதலீடு செய்வது அவசியம். பணவீக்கம், செலவினம் மற்றும் மருத்துவ சேவைகளுக்கான செலவினங்களை மனதில் வைத்து முதலீட்டைத் தொடங்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.