Reliance Jio Special Recharge Plan: கடந்த டிசம்பரில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, ரிலையன்ஸ் ஜியோ புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்பட்டது.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, பயனர்களின் தேவைகளை மனதில் கொண்டு, நிறுவனம் பல்வேறு விலை வரம்புகளில் பல விதனமான ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது.
BSNL Recharge Plans: ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டி அளிக்கும் வகையில் BSNL நிறுவனம் பல அசத்தல் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது.
Vodafone Idea: வருடாந்திர ரீசார்ஜ் பிளான்களில் வோடபோன் ஐடியா நிறுவனம் பெரிய அளவில் நன்மைகளை வாரி வழங்கி வருகின்றன. அந்த வகையில் இந்த 3 ரீசார்ஜ் பிளான்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
வாடிக்கையாளர்கள் தேவையை கருத்தில் கொண்டு, தொலைத் தொடர்பு நிறுவனங்களும், தினசரி டேட்டா வரம்பு அதிகம் உள்ள பிளான்களை அதிக அளவில் அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், ரிலையன்ஸ் ஜியோ, தினமும் 2 ஜிபி டேட்டாவை வழங்கும் மலிவான திட்டத்தை வழங்குகிறது.
ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் நிறுவனங்கள் பயனர்களுக்கு குறைந்த விலையில் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகின்றனர். அவற்றுடன் சில ஓடிடியும் இலவசமாக கிடைக்கிறது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்ற பிரபலமான OTT சேனல்களுக்கு, ஏர்டெல், ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் போன்ற சிறந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கவர்ச்சிகரமான சலுகைகளுடன் பல திட்டங்களை வழங்கி வருகின்றன.
BSNL Broadband Affordable Plans: பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த 2 பிராட்பிராண்ட் திட்டங்களையும் டிச. 31ஆம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்தால் ஒரு மாதத்திற்கு இலவச இன்டர்நெட் வழங்கப்படுகிறது.
Jio New Year Offer 2025: முகேஷ் அம்பானியின் டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ புத்தாண்டை முன்னிட்டு பயனர்களுக்கு இலவச பரிசை வழங்குகிறது. நிறுவனம் ஜியோ பயனர்களுக்கு ரூ.2150 மதிப்புள்ள பலன்களை இலவச பரிசாக வழங்குகிறது.
BSNL Recharge Plans: ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சவால் அளிக்கும் வகையில் BSNL நிறுவனம் பல அசத்தல் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது.
Jio New Recharge Plan: தனது வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் பக்கம் போகாமல் இருக்க ஜியோ நிறுவனம் புதிய ரீசார்ஜ் திட்டம் ஒன்றை சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களின் சுமார் ரூ.400 கட்டணத்திலான ரீசார்ஜ் பிளான்களில், வாடிக்கையாளர்களுக்கு அதிக பலன்களை கொடுத்து பணத்தை மிச்சப்படுத்த உதவும் திட்டம் எது என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஏர்டெல் டிஜிட்டல் டிவி பயனர்களுக்கு மலிவான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 350 நேரடி டிவி சேனல்களுடன், அமேசான் ப்ரைம் வீடியோ சந்தாவும் கிடைக்கும்.
உங்களுக்குப் பிடித்த வெப் சீரிஸ் அல்லது திரைப்படத்தைப் பார்க்க OTT சந்தாவைப் பெற, தனியாகச் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட சில ப்ரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்தால், OTT சேவைகளை முற்றிலும் இலவசமாக அனுபவிக்க முடியும்.
ரிலையன்ஸ் ஜியோ நாடு முழுவதும் பரவலாக 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், தகுதியான சந்தாதாரர்களுக்கு வரம்பற்ற 5ஜி டேட்டாவின் பலன் வழங்கப்படுகிறது.
Jio Unlimited 5G Data Plan: ஜியோ அதன் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் விதமாக, பல்வேறு நன்மைகளை தரும் புதிய 5ஜி ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.