கூகிள் மற்றும் ஆப்பிள் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அனுபவிக்கும் ஏகபோகத்தை எதிர்ப்பதற்காக, மொபைல் சேவா ஆப் ஸ்டோர் என்ற உள்நாட்டு ஆப் ஸ்டோரை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது. இது சுதேச ஆப் ஸ்டோருக்கு மிகவும் தேவையான ‘ஊக்கத்தை’ தரப்போகிறது என்று ஐ.டி அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
வாக்காளர் ஐடி, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட பின் அது தொடர்பான தரவுகளை அரசு, தவறாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதா என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரசாத், தேர்தல் ஆணையம் தரவு பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று கூறினார்.
எந்த 'குறிப்பிட்ட' சட்டத்துக்குள்ளும் வராமல் தன்னிச்சையாக செயல்பட்ட சமூகவலைதளங்கள் மற்றும் ஆன்லைன் ஊடகங்களுக்கு புதிய நெறிமுறைகளை கொண்டு வந்து கடிவாளம் போட்டுள்ளது மத்திய அரசு
டிஜிட்டல் உள்ளடக்கம், சமூக ஊடக நிறுவனங்கள் மற்றும் OTT தளங்களுக்கான புதிய விதிகளை மத்திய அரசு இறுதி செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இன்று செய்தியாளர் கூட்டம் நடத்தினார்.
PLI திட்டத்தின் காரணமாக, தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் (Apple) தனது சில ஐபாட், டேப்லெட்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக செய்திகள் வந்துள்ளன.
அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் நடந்த தேர்தல்களின்போது, முதலில் இந்த நிறுவனம் ஐந்து கோடிக்கும் அதிகமான ‘பேஸ்புக்’ பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை திருடி விற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மிக குறுகிய காலத்தில் பல துறைகளின் ஏராளமான பணிகள் மற்றும் செயல்முறைகளை தமிழக அரசு டிஜிட்டல் முறையில் செய்யத் தொடங்கி அதில் நல்ல பயன்களைக் கண்டு வருகிறது.
IT மற்றும் BPO நிறுவன ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து நிரந்தர வேலை செய்ய உதவும் வகையில், அரசாங்கம் வியாழக்கிழமை (நவம்பர் 6) பதிவு மற்றும் இணக்கத் தேவைகளை நீக்கிவிட்டது.
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சனிக்கிழமையன்று விபத்து ஒன்றில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். அவர் சென்ற ஹெலிகாப்டர் பாட்னா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது அவர் பயணித்த ஹெலிகாப்டர் தரையில் இருந்த முட்கம்பியில் மோதியது.
பிரதமர் மோடிக்கு எதிராக பேஸ்புக் ஊழியர்கள் அவதூறான தகவல்களை பதிவுசெய்கின்றனர் என அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரிக்கு மத்திய மந்திரி கடிதம் எழுதியுள்ளார்..!
FB, WhatsApp-யை BJP மற்றும் RSS கட்டுப்படுத்துவதாக ராகுல் கூறியிருந்த நிலையில், 'தோல்வியுற்றவர்களின் கூச்சல் அது' என மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலடி..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.