Ramar Temple Inauguration on January 22: அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவான ஜன. 22ஆம் தேதி அன்று தேசிய விடுமுறையாக அறிவிக்க குடியரசு தலைவருக்கு வழக்கறிஞர் ஒருவர் கடிதம் எழுதி உள்ளார்.
President Droupathi Murmu Speech: இந்தியாவின் வளர்ச்சிக்காக பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் பங்கு கொள்கின்றனர் என்று சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆற்றிய உரையில் தெரிவித்தார்.
PM Modi in Lok Sabha: மோடி மீதான நம்பிக்கை செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளால் பிறந்தது அல்ல, டிவியில் தோன்றுவதாலும் அல்ல... நாட்டு மக்களுக்காக, நாட்டின் எதிர்காலத்திற்காக ஒவ்வொரு நொடியையும் அர்ப்பணித்துள்ளதால் மக்கள் நம்புவதாக மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு....
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறித்து சர்ச்சையான வகையில் கருத்து தெரிவித்ததாக கூறி, மேற்கு வங்க அமைச்சருக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.