Pongal 2025 Celebration: சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டியின் குட் டீட்ஸ் கிளப்பின் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் செஸ் ஜாம்பவானான கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், அவரது மனைவி அருணா மற்றம் மகன் அகில் விஸ்வநாதன் கலந்து கொண்டனர்.
Mysskin Daughter: தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநர்களுள் ஒருவராக இருப்பவர், மிஷ்கின். இவர், பொங்கல் பண்டிகையை ஒட்டி, தனது மகளுடன் எடுத்த புகைப்படம் வெளியாகியிருந்தது.
Pongal 2024 Tamil Actors Celebration Photos: பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருவதை தொடர்ந்து, தமிழ் நடிகர்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
Significance of Uzhavar Thirunal: மழை பொய்த்து போனாலும்; எவ்வளவு பெரிய கொடிய பஞ்சம் வந்தாலும்; அதனால் உயிர் போகும் சூழல் ஏற்பட்டாலும்; உழவர்கள் விதைநெல்லை மட்டும் உணவாக்கி உண்ணமாட்டார்கள்.
Happy Pongal 2023: தைப்பொங்கல் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில் சர்க்கரை நோய் இருப்பவர்கள் மற்றும் இதயக்கோளாறு உள்ளவர்கள் சர்க்கரை பொங்கல் சாப்பிடலாமா? என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் கொண்டாட்டம் இனிதே களைகட்ட தொடங்கியுள்ளது. இரவு முழுவதும் விழிந்திருந்து வாசலில் கோலம் போட்டு, பொங்கல் வைத்து வருகின்றனர் தமிழர்கள்.
Happy Pongal 2023: பொங்கல் தினத்தன்று அதிகமாக மக்களால் விரும்பப்படும் சர்க்கரை பொங்கல், நீரிழிவு நோயாளர்கள், இதய கோளாறு உள்ளவர்கள் சாப்பிடலாமா என்பது குறித்து இதில் காணலாம்.
Happy Pongal 2023: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகளின் தேவை அதிகரித்து காணப்படும் நிலையில், பொதுச்சந்தையை விடுத்து பலரும் உழவர் சந்தையை நாடி காய்கறி வாங்குவதால் அங்கும் விற்பனை அமோகமாக நடக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.